Venki, Anand, Rama - Had sent u the details of HQ BGMs. Check and let me know.
Printable View
Venki, Anand, Rama - Had sent u the details of HQ BGMs. Check and let me know.
சத்யா.. ரொம்ப நன்றி.
விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரகுமானுக்கு இன்னொரு தேசிய விருதினையும் பெற்றுத்தந்தால் ஆச்சர்யப் படுவதற்கில்லை. இதை அந்தப் படத்தைப் பற்றிய தனி இழையிலும் குறிப்பிட்டு இருந்தேன். மனதை மயக்கும் இசைக்குறிப்புக்களை படமெங்கும் தெளித்து வைத்திருந்தார் ரகுமான். அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கௌதமிற்கு நன்றி சொல்லவேண்டும். நல்லதொரு கதை அருமையான இசைப்பாமாலையால் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது.
ரகுமான் பங்காற்றிய Classic படங்களின் வரிசையின் வி.தா.வருவாயா படமும் சேர்ந்து கொள்கிறது.
agree vtv is classic !but 'oru silar',VTV cannot near to VA innu sollarangga,did't reach like VA album innu! :roll:Quote:
Originally Posted by venkkiram
பாடல்கள் என்று வரும்போது இரு படப் பாடல்களும் நன்றாக அமைந்து விட்டது. நல்லதொரு வரவேற்பை வெகுஜன மக்களிடையே பெற்றவை. ஆரோமலே is simply out of the world .. cult classic composition. மன்னிப்பாயா போன்ற சூழலுக்குப் பொருந்தி வருகிற பாடல்களால் வி.தா.வருவாயா படம் ஒரு படி மேலே நிற்கிறது.
Possible, but we need not worry about popularity of his albums anymore.Quote:
Originally Posted by A.ANAND
Thee Thee - Thiruda Thiruda
Wow... Mindblowing usage of guitar.
Warriors of heaven and earth theme song.
Only this man can compose such songs. Awesome mixing carries the song to a different level. There's a hauntedness associated throughout. Something like a post war situation. Ppl who've watched the movie can help with info.
Golden era is the best of WOHEQuote:
Originally Posted by ajaybaskar
why?? :roll:Quote:
Originally Posted by Ramakrishna