BRAND NEW HDPOSTER OF #ARRAMBAM Captured in Arrs Multiplex salem :)
wt a smile... luv u thala... :bow:
https://pbs.twimg.com/media/BVPsWYbCAAA_5va.jpg:large
Printable View
BRAND NEW HDPOSTER OF #ARRAMBAM Captured in Arrs Multiplex salem :)
wt a smile... luv u thala... :bow:
https://pbs.twimg.com/media/BVPsWYbCAAA_5va.jpg:large
நடிகர் ஆர்யா மற்றும் அஜித் இணைந்து நடிக்கும் படம் ஆரம்பம்.
எ.ம். ரத்னம் தயாரிப்பில் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் அஜித் தலைகீழாக தொங்க விட்டு அடிவாங்கும் ஆக்ஷன் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அப்செட் ஆகிய தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் எப்படி இந்த காட்சிகள் வெளியானது என்று தீவிரமாக ஆராய்ந்தனர். இந்த பரபரப்பு அணைவதற்க்குள் ஆரம்பம் திரைப்படத்தின் தீம் மியுசிக்கும் வெளியாகி ஆரம்பம் படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் தீம் மியுசிக் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தீம் மியூசிக் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறாததால் ஆரம்பம் திரைபடத்தில் இருந்து தனது தீம் மியுசிகை நீக்கினார் யுவன் ஷங்கர் ராஜா. இதனால் எரிச்சல் அடைந்த தயாரிப்பாளர் திரைப்படத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம் ரகசியமாக விசாரித்தப்போது, நடிகர் அஜித்தின் உதவியாளர் தான் அஜித் கூறியதன் மூலம் வீடியோ காட்சிகள், தீம் மியுசிக் மற்றும் அஜித் பைக்குடன் சென்னையில் வலம் வந்த போட்டோக்கள் ஆகியவற்றை தனது பப்ளிசிட்டிக்காக நடிகர் அஜித்தின் மேற்ப்பார்வையில் இயங்கி வரும் STARAJITH.COM மூலமாக வெளியிட்டது அம்பலமாகியது. இதில் கடுப்பாகி போன தயாரிப்பாளர் நடிகர் எ.ம்.ரத்னம் அஜித்தை தனியாக சந்தித்து திட்டி தீர்த்திருக்கிறார். மேலும் தனக்கு நஷ்ட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில் STARAJITH.COM இணையதளத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் நஷ்ட ஈடு தொகையினை தர மறுத்த அஜித் தனது ரசிகர்களின் பராமரிப்பில் இயங்கி வந்த STARAJITH.COM இணையதளத்தை நீக்க உத்தரவிட்டுள்ளார். இதை அறிந்த அஜித் ரசிகர்கள் தாங்கள் பல வருடங்களாக கஷ்டப்பட்டு நடத்தி வந்த இணையதளத்தை அஜித் திடீரென நீக்க சொன்னது இணையதளத்தின் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும் வேறு வழியின்றி கடந்த 25.09.2013 ஆம் தேதி இணையதளத்திற்கு மூடு விழா நடத்தினர்.
http://cinema-glitz.blogspot.in/2013...g-post_28.html
:rotfl::rotfl:
Rencet-a oruthana thaiyal machine sonna maathiri tharala-nu avan fan-se thorathi thorathi adichanga :mrgreen: avanum mathil eri kuthichu odinaan :rotfl:....antha maathiri news-um podunga.
Rendu moonu arisi mootaiya koduthuttu palla ellichikittu paper-ku pose kodukkara naiyanga publicity pathi pesuthunga :argh:
Prabo... :rotfl: :rotfl:
nxt schedule dubai'yaa ? Pune'vaa ?? :roll:
https://pbs.twimg.com/media/BVTFvWzCcAAUfNI.jpg