MAKKAL THILAGAM MGR IDOL IS KEPT IN NAVARATHTHIRI BOMMAI KOLU. BOTTOM-CORNER
http://i49.tinypic.com/9s3w95.jpg
Printable View
MAKKAL THILAGAM MGR IDOL IS KEPT IN NAVARATHTHIRI BOMMAI KOLU. BOTTOM-CORNER
http://i49.tinypic.com/9s3w95.jpg
மக்கள் திலகம் அவர்களே ... உன்னால் வளர்ந்தவர்கள் இன்று உன்னையே மறந்ததால்
நாங்கள் அவர்களை மறக்கிறோம்.
தலைவா
உனது இயக்கம் இந்த பூமி ஆள்கிறது
நேற்று .... நீ எம்முடன் வாழ்ந்தாய்
இன்று நீ எம்முடன் வாழ்கின்றாய்
என்றென்றும் எங்களோடு வாழ்வாய் .
எம் ஜி ஆர் நடித்து வெளி வந்திருக்க வேண்டிய படங்களின் பட்டியலில் மேலும் சில
இணைந்த கைகள்
சிலம்பு குகை
தட்டுங்கள் திறக்கப் படும்
ஊமைய்யன் கோட்டை - ஊமையின் கோட்டை அல்ல
அட்வகேட் அமரன் அவர் நடித்த நாடகம்
Thayai kaththa thanayan 1962
THAAIKKU PIN THAARAM -1956
THAI SOLLAI THATTADHE -1961
devar flims makkal thilagam 3rd movie -
chennai 100 days at plaza - bharath - mahalakshmi .
Nice video clipping from murasu tv
thanks tfmlover sir
http://i47.tinypic.com/bi5n34.jpg
யார் மறந்தாலும் உலகில் உள்ள கோடிகணக்கான http://i49.tinypic.com/219wcaf.jpg உள்ளங்கள் மக்கள் திலகத்தை என்றென்றும் நினைவில் வைத்து வாழ்த்திக் கொண்டே இருக்கும் .
http://i50.tinypic.com/25tb051.jpg
ஆட்சியில் விலை வாசி கட்டுக்குள் இருந்தது. ஏழைகள் நிம்மதியாக வாழ முடிந்தது. மக்கள் நலன் ஒன்றையே
குறிக்கோளாக கொண்டு, அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவு கண்டு, தமிழகம் மேம்பட நலத் திட்டங்கள்
பல தீட்டி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாக எண்ணாமல் சுமுகமான சூழ் நிலைகளை
சட்ட மன்றத்தில் ஏற்படுத்தினார்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது மட்டுமல்லமால், அவர்கள் படும் அவல நிலையினை உணர்ந்து அந்த அவலங்களை
போக்கி, இந்திய நாட்டிற்கே எடுத்துக்காட்டான முதல்வராக, அற்புதமான தலைவராக திகழ்ந்தார். சத்துணவு திட்டத்தை கொண்டு
வந்து ஐக்கிய நாட்டு சபையில் விவாதிக்கும் அளவுக்கு சாதனை படைத்திட்டார்.
தமிழக சட்ட மன்ற வரலாற்றில் தொடர்ச்சியாக தனது இறுதிக் காலம் வரை, தோல்வியே கண்டிராத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
தனிப் பெரும் முதல்வராக, நிஜமாகவே நிரந்தர முதல்வராக, உலா வந்தார்.
மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் துயர் போக்கிட்ட தூய தலைவராக திகழ்ந்தார்.
நாட்டின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா" பெற்ற முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஒரு மாநில முதல்வராக அவர் இருந்தாலும் தேசிய தலைவராக கருதப் பட்டார். எனவேதான் அவரது மறைவிற்கு, பாரத திரு நாடு அனுதாபம் தெரிவித்து "தேசிய விடுமுறை" அறிவித்தது. இது எவருக்குமே கிடைத்திடாத பெருமை என்றே
கூறலாம்.
இப்படி, அந்த மனிதப் புனிதரின் சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம். தமிழக சட்ட மன்ற வரலாற்றில் எம்.ஜி. ஆர். என்ற
மாமனிதர் ஆற்றிய பணிகளை எவரும் மறக்க மாட்டார்கள்.
பேராசிரியர் செல்வகுமார் - சென்னை
நன்றி செல்வகுமார் சார்
திண்டுக்கல் மலரவன் சார் அனுப்பிய செய்தி
மன்னவனே .. எங்கள் இதய தெய்வமே
http://i46.tinypic.com/2e3r3na.jpg
நன்றி மறந்தவர்கள் ... இன்று ..
ஒளிவிளக்கான ---திருவிளக்கே .........
உங்கள் பாடலே அவர்களுக்கு .........
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)
மக்கள் திலகம் தன்னுடன் நடித்த சக நடிகர் - நடிகைகள் -தொழில்நுட்ப வல்லுனர்கள் - மற்றும் பல்வேறு தரப்பினரையும் பொறுப்புள்ள பதவிகள் வழங்கி பெருமை படுத்தினார் .
1. ஐசரி வேலன் - திரைப்பட நடிகர் 1977 சட்டசபை உறுப்பினர் - ஆர்.கே .நகர் தொகுதி .
2. திருச்சி சௌந்தரராஜன் - நடிகர் 1977 சட்டசபை உறுப்பினர் - பின்னர் அமைச்சர் .
3. முசிறி பித்தன் mgr மன்ற தலைவர் 1977 சட்டசபை உறுப்பினர் .
4. Ssr நடிகர் 1980 சட்டசபை உறுப்பினர் .
5.மணிமாறன் mgr மன்ற தலைவர் 1977 சட்டசபை உறுப்பினர்
6.நடிகர் மனோகர் இயல் இசை நாடக மன்ற தலைவர் .
7.கண்ணதாசன் அரசவை கவிஞர்
8.புலமைபித்தன் மேலவை தலைவர்
9.முத்துலிங்கம் மேலவை உறுப்பினர்
10.ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து மேலவை உறுப்பினர்
பட்டியல் தொடரும்.........