எந்த ஊர் என்றவனே, இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
எந்த ஊர் என்றவனே, இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா
Sent from my SM-A736B using Tapatalk
ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே
Sent from my CPH2691 using Tapatalk
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
Sent from my SM-A736B using Tapatalk
குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
மாளிகை ஆனதென்ன
மனசுக்குள்ள மாயம் என்ன
மாயம் செஞ்ச காயம் என்ன
காயம் உன் கண்ணு பட்டு
பல காவியம் ஆனதென்ன
ஆயிரம் கம்பரசம்
இப்ப ஆரம்பம் ஆனதென்ன
Sent from my CPH2691 using Tapatalk
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சு
என் சோட்டு செண்டுகளே
இளவாழத் தண்டுகளே
வாழை குருத்துகளே
மாமன் மச்சான் தேடி புடிங்க
Sent from my SM-A736B using Tapatalk
வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான் வாரி அணைச்சா வழுக்குறியே நீ அலேக் கொத்தவரங்கா போல உடம்பு
Sent from my CPH2691 using Tapatalk
நானாட்சி ஆட்சி செய்து வரும்
நான் மாட கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு
Sent from my SM-A736B using Tapatalk
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா
Sent from my CPH2691 using Tapatalk
ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை cycle
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட bikeகில்
Sent from my SM-A736B using Tapatalk
கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து
Sent from my CPH2691 using Tapatalk