எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு
முள்ள தச்சா கூட்டுக்குள்ள காக்காகுஞ்சா வாழ்ந்தா கூட
பள்ளிக்கூட புள்ள போல துள்ளி குதிப்போம் மொட்டமாடி மேல நாங்க
Printable View
எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு
முள்ள தச்சா கூட்டுக்குள்ள காக்காகுஞ்சா வாழ்ந்தா கூட
பள்ளிக்கூட புள்ள போல துள்ளி குதிப்போம் மொட்டமாடி மேல நாங்க
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவா போறவங்க யாருமில்ல
இங்க சரியா தமிழ் பேச ஆளுமில்ல
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
வித்தியாசம் தோணல்ல
அநியாயம் ஆத்தாடியோ...
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்
காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா
மனம் தான் லவ்வு லவ்வுனு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனால் குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்...
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா
காதில் மெல்ல காதல் சொல்ல ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா
மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப் போ
சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப் போ மல்லிகையே...
https://www.youtube.com/watch?v=SX62HkWtMHw
போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது என்னாளும் கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல...
உடல் வாங்கலையோ உடல்
நான் தேசம் விட்டு புது தேசம் வந்து
இங்கு சுழன்றடிக்கும் பெண் புயல்
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது