ஆத்தா நீ இல்லேன்னா ஆதரிக்க யாரு இருக்கா
Printable View
ஆத்தா நீ இல்லேன்னா ஆதரிக்க யாரு இருக்கா
நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிா் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே
தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ
தலையாட்ட நீ பொறந்த ஆரோ ஆரிராரோ
அத்தை பெத்த அன்ன கிளியே
ஆசை ரோசாவே
ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ
தாயான தாய் இவரோ தங்கரத தேரிவரோ
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்
ஒரு நாள் வருவாள் mummy mummy
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
பிள்ளை தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்