MADURAI IMAGES
http://i58.tinypic.com/30j1chi.jpg
Printable View
MADURAI IMAGES
http://i58.tinypic.com/30j1chi.jpg
MADURAI IMAGES
http://i62.tinypic.com/2l8hohx.jpg
MADURAI IMAGES
http://i62.tinypic.com/e12t03.jpg
MADURAI IMAGES
http://i57.tinypic.com/m8e5wh.jpg
MADURAI IMAGES
http://i58.tinypic.com/5we7ph.jpg
JAYA TV- SPECIAL PROGRAMME - AYIRATHIL ORUVAN .
http://www.youtube.com/watch?v=FTK8w...&feature=share
திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களுக்கு அன்பு வணக்கம் . பாராட்டுக்கள் .
உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை . மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் கனவை முழு
திருப்தியுடன் நிறைவேற்றி 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க விட்ட
உங்களுக்கு முதல் நன்றி .
மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்தை மேலும் மெருகேற்றி படம் முழுவதும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் தோற்றத்தை எல்லோரும் பிரமிக்கும் வைக்கும் அளவிற்கு உயர்த்திய விதம் .
மக்கள் திலகத்தின் ஆடை அலங்காரத்தை காண கண் கோடி வேண்டும் .அந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது .
காட்சிக்கு காட்சி மக்கள் திலகம் தோன்றும் காட்சியில் அவருடைய அங்க அசைவுகள் - கண்களாலே பேசும் காட்சிகள்
வெண் கல குரலில் கர்ஜிக்கும் வசனங்கள் - சுறுசுறுப்பான முறையில் துள்ளி குதித்து கத்தி சண்டையிடும் காட்சிகள் .எதிரியை மன்னித்து திருத்தும் காட்சிகள் - வன்முறையே இல்லாத சண்டை காட்சிகள் - மெல்லிசை மன்னர்களின்
இசை ராஜ்ஜியம் -இயக்குனர் பந்துலுவின் அருமையான இயக்குமும் தயாரிப்பும் மீண்டும் திவ்யா பிலிம்ஸ் மூலம்
மறுபிறவி எடுத்து மக்கள் திலகத்தின் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் அளவிற்கு படம் வந்துள்ளது .
50 ஆண்டுகள் முன் வந்த படமா என்று வியக்கும் அளவிற்கு கடுமையாக உழைத்து ஆயிரத்தில் ஒருவனை வெற்றி
படைப்பாக தந்த திரு சொக்கலிங்கத்திற்கு மீண்டும் நன்றி .
திரியின் நண்பர்களுக்கு
குற்றம் காண்போர் -நிச்சயம் ஆயிரத்தில் ஒருவனை வேறு நடிகர் - படங்களுடன் ஒப்பிட்டு -கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் . வீணாக பதிலுக்கு பதில் வேண்டாம் . தகுந்த ஆதாரம் இல்லாமல் வசூல் நிலவரங்களை
இங்கு பதிவிட வேண்டாம் . ஆயிரத்தில் ஒருவனின் அன்றைய வெற்றி - 49 ஆண்டுகள் தொடர் மறு வெளியீடுகளின் வெற்றி - இன்றைய வெற்றி பற்றி நாடறியும் .
.
[quote=esvee;1120835]jaya tv- special programme - ayirathil oruvan .
http://www.youtube.com/watch?v=FTK8wxub3ug#t=302
super, thanks very much sir.