http://s27.postimg.org/g27cnwtg3/ree.jpg
Printable View
இன்று முதல் (15/01/2016)சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகள் , பொங்கல் வெளியீடு
கடந்த முறை 02/01/2015 முதல் ஒரு வாரம் ஓடியது.
http://i67.tinypic.com/28kts9k.jpg
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்
நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றும், இன்றும், என்றும் வசூல் சக்கரவர்த்தி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் .
மதுரை சென்ட்ரல் சினிமாவில், நேற்று (15/01/2016) வெளியான, நடிக பேரரசரின்
"அலிபாபாவும் 40 திருடர்களும் " -முதல் நாள் வசூல் -ரூ.20,500/- அபார சாதனை.
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
சென்னை சரவணாவில் 15/01/2016 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின்
99 வது பிறந்த நாளை முன்னிட்டு , இந்த ஆண்டின் இணைந்த 2 வது வாரமாக
"பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
ஓராண்டு இடைவெளியில் திரைக்கு வந்துள்ளது.கடந்த முறை வெளியான நாள்
02/01/2015
http://i65.tinypic.com/2nl8ytj.jpg
http://s21.postimg.org/pmfur62xz/IMG...117_WA0226.jpg
Royal theatre - Coimbatore
நாளை முதல் (22.01.2016)
கோவை
டிலைட் திரை அரங்கில்
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான
வெற்றிக்காவியம்
விவசாயி.
கடவுள் என்னும் முதலாளி என்ற பாடல் காட்சி இதே கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் திலகத்தை
என்றும் மறக்காத
பக்தர்கள்.
உலகில் இவரைப்போல் இனி ஒருவர் புகழின்
உச்சத்தை அடையப்போவதில்லை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை ராயல் திரை அரங்கில் எங்க வீட்டுப்பிள்ளை காவியத்தைக் காணவந்தவர்கள்.
http://s23.postimg.org/n5xjnhf23/IMG...121_WA0067.jpg