EmpA assistant directors.... ippadi EthAvathu ezutha kathukkangayyA!Quote:
Originally Posted by steveaustin
Printable View
EmpA assistant directors.... ippadi EthAvathu ezutha kathukkangayyA!Quote:
Originally Posted by steveaustin
honestly anna :|
when i was in the cinema...the onlyyyyyyyyyy thing tht irritated me was nayans stupid smile and attempt to act!
i never see and flaws in vjs movies...except this one..all cos of her :x
Quote:
Originally Posted by villan007
but fr some Nayan is the only plus point in villu. :lol:Quote:
Originally Posted by Tia
நயன்தாரா வேணும்....சொல்லியடித்த சூர்யா!
தாஜ்மஹாலுக்கு வெள்ளையடிக்க வேண்டிய கட்டாயம் வந்திருச்சு! ‘எப்படியிருந்த நயன்தாரா இப்படி ஆகிவிட்டாரே’ என்று ரசிகர்களே அலுத்துக் கொள்கிற அளவுக்கு இருக்கிறது அவரது கட்டுடலும், கனி முகமும்! கடைசியாக இவர் நம்பியிருந்த வில்லுவிலும், ரசிகர்களை ஏங்க வைக்கிற பர்சனாலிடியை பெற முடியாமல் போனது நயன்தாராவின் பேட் டைம்!
எப்படியிருந்தாலும் ரோஜா ரோஜாதானே? நயன்தாரா விஷயத்தில் முன்னணி நடிகர்களின் ஆர்வம் பங்கு மார்க்கெட் மாதிரி சரிந்திருந்தாலும், சூர்யாவுக்கு மட்டும் அவர் ஜிகிர்தண்டாதான் போலிருக்கிறது. தான் நடிக்கும் ‘சிங்கம்’ படத்திற்கே நயன்தாராவை பார்க்கலாமே என்றாராம் இப்படத்தின் இயக்குனர் ஹரியிடம். அதற்கு ஒப்புக் கொள்ளாத ஹரி, ஸ்ரேயாவை ஹீரோயின் ஆக்கிவிட்டார்.
மீண்டும் தன் முயற்சியை தொடர்ந்த சூர்யா, அடுத்து தான் நடிக்கவிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஆழ்வார் படத்தை தயாரித்த பட நிறுவனம், அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சூர்யாவோடு ஜோடி சேர்கிறார் நயன்தாரா.
‘பரமபத’ விளையாட்டில் பாம்பு கடி சகஜம். ஏணியை பிடித்ததுதான் நயன்தாராவின் சாமர்த்தியம்!
http://www.tamilcinema.com/CINENEWS/...ry/170109b.asp
rAsa Surya,
Saniyan un nAkkula vandhu ukkAndhuttAn pOla irukku.... :lol:
Quote:
Originally Posted by steveaustin
:rotfl:
"santhaikku ponum, aatha vayyum kaasai kodu" rangeukku poittaru
never :|
her expressions
dress sense
acting
every was soo bad
lol
Quote:
Originally Posted by sgokulprathap
but you put in your review that you're jealous of her lolQuote:
Originally Posted by Tia
Quote:
Originally Posted by mareen
her expressions - did more than required
dress - less than required
:lol: :lol:
அன்பு போதும், கோயில் வேண்டாம்-நயன்
தனக்கு ரசிகர்கள் தரும் அன்பே போதும், தனக்காக கோயில் எதுவும் கட்ட வேண்டாம் என நடிகை நயனதாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் ரசிகர்களின் ரசிப்புத் தன்மையின் உச்சகட்டம் நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தும் கலாச்சாரம்.
ஏற்கெனவே நடிகை குஷ்புவுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே திருச்சிக்குப் பக்கத்தில் கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்தி, குஷ்பு சிலை வைத்து பாலாபிஷேகம் பூஜையெல்லாம் செய்து வந்தார்கள்.
குஷ்புவின் கவர்ச்சி ஆதிக்கம் குறைந்ததும், அதைவிட பலமடங்கு கவர்ச்சி ஆயுதங்களோடு வந்த நமீதாவிடம் தங்களை இழந்தனர். திருநெல்வேலிக்கு அருகே நமீதாவுக்கும் கோயில் கட்டி, ஓங்குதாங்கான அவரது சிலையொன்றை வைத்து வழிபட்டு வருகிறார்களாம்.
இப்போது நயன்தாரா முறை...
அவருக்கும் ஒரு கோயிலைக் கட்டி, அவர் முன்னிலையிலேயே கும்பாஷேகம் நடத்துவோம் என சில ரசிகர்கள் அறிவித்திருந்தனர்.
அப்போதைக்கு அமைதியாக அதை அனுமதித்த நயன்தாரா, பின்னர் எழுந்த விமர்சனங்களைக் கண்டு, கோயில் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரசிகர்கள் எனக்கு கோவில் கட்டப் போவதாக சில ரசிகர்கள் கூறிவருகிறார்கள். கோவில் என்பது கடவுளுக்கு மட்டுமே கட்டக் கூடியது. சாதாரண மனிதர்களுக்கு கட்டுவது இல்லை.
என் ரசிகர்கள் என் மேல் அளவு கடந்த பிரியம் வைத்து உள்ளனர். அவர்களின் அன்பு எனக்கு போதுமானது. அந்த அன்புக்கு எப்போதும் நான் கட்டுப்படுவேன். எனவே எனக்கு கோவில்கட்ட வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இந்த முயற்சியை ரசிகர்கள் கைவிட வேண்டும். பூஜை, வழிபாடுகள் எல்லாம் கடவுளுக்காக மட்டுமே நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒண்ணும் சொல்றதுக்கில்ல...!
http://thatstamil.oneindia.in/movies...il-temple.html
கடைசி தமிழ் படத்திலிருந்தும் நீக்கப்பட்டார் நயன்தாரா!
சமீபகாலமாக நயன்தாரா நடித்த படங்கள் படுதோல்வியை சந்தித்துக் கொண்டிருக்க, கையிலிருந்த பையாவையும் சம்பள பிரச்சனையால் தவறவிட்டார். நயனத்தை நினைத்தே சயனத்தில் ஆழ்ந்த விடலைப் பையன்கள், ஆளை மாற்றி ஆட்டத்தையும் மாற்றிவிட்டார்கள்.
இந்த நேரத்தில் இன்னொரு ஷாக். உதயநிதி தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருக்கும் ஆதவன் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் நயன்தாரா. முதலில் இவருடன் ஜோடி சேர ஆசைப்பட்ட சூர்யா, இப்போது இந்த நீக்கத்திற்கு தடை ஏதும் சொல்லவில்லையாம்.
உதயநிதியின் ரெட் ஜயன்ட் மூவிஸ் முதன் முதலில் தயாரித்த குருவி படத்திற்கும் ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயன்தாராதான். அதன்பின் த்ரிஷா நுழைந்து நயனின் வாய்ப்பை பறித்ததெல்லாம் நாடறிந்த செய்தி. இப்போது மீண்டும் அதே மாதிரி அமைந்திருக்கிறது இந்த சம்பவம். இந்த முறை நயனின் வாய்ப்பை ஒருவரும் பறிக்கவில்லை. சம்பள விவகாரம்தான் காரணம் என்கிறார்கள்.
சிறகு மேலே பாறாங்கல்லை போட்டது மாதிரி சிக்கிக்கொண்டு தவிக்கிறார் நயன்தாரா.
http://www.tamilcinema.com/CINENEWS/...ry/270109c.asp