Re: Happy to meet you all
Quote:
Originally Posted by RAGHAVENDRA
Dear friends,
It's been quite long since my last posting, because of non-availability of internet connection. Now that it's restored, I hope to continue. Happy to meet you all.
டியர் ராகவேந்தர்,
உங்களை எல்லோரும் ரொம்ப மிஸ் பண்ணினோம்.
நடிகர்திலகத்தின் இணையதளத்தை நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறீர்கள். ரொம்ப சந்தோஷமாகவும், உங்கள் உழைப்பைக்கண்டு வியப்பாகவும் இருக்கிறது.
இங்கு ஏற்கெனவே பலர் கேட்டுக்கொண்டபடி, நடிகர்திலகத்தின் படங்களின் 100-வது நாள், வெள்ளிவிழா இவற்றின் செய்தித்தாள் விளம்பர தொகுப்பை விரைவில் தருவீர்கள் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.
Quote:
Originally Posted by RAGHAVENDRA
And it's really nice to see Murali going great heights. We wish him more and more achievements. As our website slogan areads, "With the company of Nadigar Thilagam in our heart and soul, we shall reach great heights", which has become true in Murali's efforts. Hats off to him.
உண்மை. முரளி அண்ணாவின் இத்தகைய அபார உழைப்புக்கும், நினைவாற்றலுக்கும், பல்வேறு அலுவல்களுக்கிடையே இவையனைத்தையும் சேகரித்து வழங்குவதற்கும், நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.