http://s11.postimg.org/to9rhn0yr/IMG...121_WA0058.jpg
Printable View
மதுரை சென்ட்ரல் சினிமாவில் பொங்கல் வெளியீடாக திரையிடப்பட்டு வெற்றி
நடை போட்ட நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களின் "அலிபாபாவும் 40
திருடர்களும் " ஒரு வார வசூல் - ரூ.98,000/
http://i67.tinypic.com/20ayzva.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் , மதுரை சென்ட்ரல் சினிமாவில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " திரைக்கு வருகிறது.
http://i67.tinypic.com/noh3ya.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
கோவை ராயல்
திரை அரங்கில்
நாளை முதல் (31.01.2016)
மக்கள் திலகத்தின்
நடிப்பில்
சத்தியா மூவிஸ் தயாரிப்பில்
உருவான
காவல்காரன்