Back to back rocking articles Murali sir, thanks a lot enjoyed reading it
Printable View
Back to back rocking articles Murali sir, thanks a lot enjoyed reading it
Enjoy the superlative performance by NT
http://youtu.be/spkV_Gbhs2w
We want an old Rahul who used to write about NT's movies in his own style.
Come on Mr Rahul and start posting with your own style about NT's Movies.
Regards
NT's super fight in Sorgam. Enjoy the fight with NT.
http://youtu.be/3gyphnnOMcs
NT as Socrates from the Movie Raja Rani. Enjoy the superb acting.
http://youtu.be/sEipFRf3-8s
சென்னை மகாலட்சுமி
அண்ணன் ஒரு கோவில் ஒரு வாரத்தில் 14 காட்சிகளில் மொத்த வசூல் ரூபாய் 60 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. இரவு காட்சி இல்லாமல் மதியம் மற்றும் மாலை காட்சிகளில் மட்டும் வந்த இந்த வசூல் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.
திருச்சி கெயிட்டி
வெற்றிக் கொடி நாட்டி மணம் வீசிய வெள்ளை ரோஜா விநியோகஸ்தர் பங்கு தொகையாக அளித்தது கிட்டத்தட்ட ரூபாய் 10 ஆயிரம். கெயிட்டியில் வந்த பெரிய ஷேர் இது.
மதுரை சென்ட்ரல்
முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்து புதிய சரித்திரம் எழுதியிருக்கிறது தங்கசுரங்கம். சங்கிலி வசூல் ஒரு சாதனை என்றால் அதை தாண்டியது சந்திப்பு படத்தின் வசூல். அதையும் முறியடித்திருக்கிறது தங்கசுரங்கம். ஒரு வாரத்தில் மதுரை சென்ட்ரலில் தங்கசுரங்கம் பெற்ற வசூல் ரூபாய் 85 ஆயிரத்திற்கும் அதிகம் [Above Rs 85,000/-]. நான் இரண்டு ஆட்களுக்கு முன் குறிப்பிட்டது போல படத்தின் 5 வருட விநியோக உரிமை முடியும் இந்த நேரத்தில் படத்தை வெளியிட்ட கலைமதி கம்பைன்ஸ் என்ற விநியோகஸ்தருக்கு அடித்தது ஜாக்பாட்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
Chevaliar Sivaji Ganesan award Winners .
2006 Kamal Hasan[1]
2007 Mani Ratnam [2]
2008 A. R. Rahman [3]
2009 Rajinikanth [4]
2010 K. Balachander [5]
2011 S. P. Balasubrahmanyam [6]
2012 Shahrukh Khan [7]
2013 Shankar 8
https://www.youtube.com/watch?v=04wIjyTV-gg
https://www.youtube.com/watch?v=vOFwOfws7Qo
https://www.youtube.com/watch?v=-IVT-9ZKAKs
https://www.youtube.com/watch?v=Wq3Etpgao8g
https://www.youtube.com/watch?v=X-Rctl2j-pY