மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
Sent from my CPH2371 using Tapatalk
மழை விழுந்தது தூளாக குடை பறந்தது தானாக
அடை மழையே அடிமனதில் அமர்ந்திடும் அழகே
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது சிரிக்கும் அழகு சிரிக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
Sent from my CPH2371 using Tapatalk
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
சாப்பிட்ட வாடா என்னை சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்னை நீயும் சாப்பிட வாடா
Sent from my CPH2371 using Tapatalk
வாடா வாடா வாடா வாடா தோழா
நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா