Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்குன்றது உண்மை. காரணம், நான் ஏற்கனவே சொன்னாப்ல டான் சப்ஜெக்ட், துடிப்பான ரஞ்சித். சந்திரமுகில்லாம் பெருசா பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகலை. கோச்சடையான், நட்டமானா இன்னொரு படம் எடுத்து தறேன்னு சொல்லிதான் வித்தாரு. சிவாஜி & எந்திரன் ஷன்கர்னால நல்ல எதிர்பார்ப்பு(அப்படியும் எந்திரன் தமிழ்நாட்ல பல தியேட்டர்ஸ் ஷேரிங் பேசிஸ்ல தான் படம் எடுத்தாங்க) மத்தபடி, எப்பவோ ஒரு நல்ல படம் பண்ண முயற்சிப்பது பெரிசில்ல, எப்பவுமே எக்ஸ்பெரிமெண்டல் படங்கள் எடுத்துட்டு இந்தளவு பெரிய மார்கெட் உள்ள பெரிய நடிகரா கமல் இருப்பது தான் பெரிய விஷயம்!
அப்புறம், இந்த pre-release ஜம்பம்லாம் ரஜினி படத்துக்கு கொடிகட்டி பறக்கும்! இல்லைன்னா, 2002ல பாபாக்கே, சப்பான்ல 8கோடிக்கு வியாபாரம், ஓவரால் பாபா 150கோடி அள்ளும்னுலாம் அடிச்சிவிடமுடியுமா?!? ;) ;) ;)
Media will be full of Numbers and positive news pre-release of rajini films!