எம்.ஜி.ஆர் நடித்த தெலுங்குப் படத்தை http://www.youtube.com/watch?v=fiuqC7ny6r0 என்ற இணைப்பில் காணலாம். எம்.ஜி.ஆர் பேசும் சுந்தரத் தெலுங்கை ரசிக்க இந்த இணைப்பை பார்த்து மகிழுங்கள்.
Printable View
எம்.ஜி.ஆர் நடித்த தெலுங்குப் படத்தை http://www.youtube.com/watch?v=fiuqC7ny6r0 என்ற இணைப்பில் காணலாம். எம்.ஜி.ஆர் பேசும் சுந்தரத் தெலுங்கை ரசிக்க இந்த இணைப்பை பார்த்து மகிழுங்கள்.
சர்வாதிகாரி தெலுங்கு படத்தில் மக்கள் திலகத்தின் சுந்தர தெலுங்கு உச்சரிப்பை கேட்டு / பார்த்து மகிழ்ந்தேன். நன்றி திரு ஜெய்.
இனிய நண்பர் திரு ஜெய்ஷங்கர்
உங்களின் சர்வதிகாரி தெலுங்கு வீடியோ பதிவு மிகவும் அருமை .மக்கள் திலகத்தின் இனிமையான குரல் செவிக்கு விருந்து .
ஜூனியர் விகடன் 1985 பிப்ரவரி பெரியவர் mgc அவர்களின் பேட்டி அருமை .
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
இன்றைய உங்களின் பதிவுகள்
தினமலர் - நாம் இருவர் செய்தி
மக்கள் திலகம் மணி மண்டபம்
மாதிரி மணி மண்டபம்
மக்கள் திலகத்தின் நிழற் படங்கள்
எல்லாமே மன நிறைவு தரும் பதிவுகள்
என்றும் நட்புடன்
esvee
eswee & ravichandran,
thread is going in jet speed.
excellent job by both of you.
DEAR ADIRAM SIR
THANKS FOR YOUR NICE COMMENTS.
WITH REGARDS
esvee