இன்று முதல்
கோவை
டிலைட் திரை அரங்கில்
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான
வெற்றிக்காவியம்
நல்லநேரம்
Printable View
இன்று முதல்
கோவை
டிலைட் திரை அரங்கில்
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான
வெற்றிக்காவியம்
நல்லநேரம்
(05/02/2016) நேற்று முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "சங்கே முழங்கு : தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
சரவணாவில் இந்த ஆண்டில் இணைந்த 3 வது எம்.ஜி.ஆர். வாரம்.- மிக குறுகிய இடைவெளியில் சென்னையில் மீண்டும் வெளியீடு .
கடந்த ஆண்டில் (2015) மகாலட்சுமியில் 20/11/2015 முதல் சங்கே முழங்கு தினசரி 3 காட்சிகளில் வெளியாகி ஒரு வாரம் ஓடியது .
25/12/2015 முதல் பாட்சாவில் (மினர்வா ) தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது .
http://i68.tinypic.com/2jg6kia.jpg
தகவல் உதவி :ஓட்டேரி திரு.பாண்டியன்
கோவை ராயல்
திரை அரங்கில்
19.02.2016 முதல்
மக்கள் திலகத்தின்
ரகசிய போலீஸ் 115
இன்று முதல் (19/02/2016) சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாசாவில் மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர்.கலை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " தினசரி
3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2usg6k5.jpg
தகவல் உதவி :மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
இன்று (19/02/2016) முதல் சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாசாவில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஒளி விளக்கு " வடிவில் தினசரி 3 காட்சிகளில்
பிரகாசிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தென் சென்னையில் பொன்மன செம்மல் விஜயம் .
http://i68.tinypic.com/207q1ht.jpg
கோவை ராயல்
திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
ரகசிய போலீஸ் 115
இன்று மாலைக்காட்சி
அரங்கு நிறைவு.
கடந்த வாரத்தில் மதுரை ராம் தியேட்டரில் நடிக பேரரசர் .எம்.ஜி. ஆர்.நடித்த
"அலிபாபாவும் 40 திருடர்களும் " சில நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது.
http://i64.tinypic.com/317jz15.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி "
19/02/2016 முதல் தினசரி 4 காட்சிகள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது .
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்கள், பெண்கள் மற்றும் கட்சியினர்
முற்பட்டதால் வசூலில் சற்று பாதிப்பு. இருப்பினும் ரூ.87,000/- ஒரு வார வசூல்
ஈட்டியதாக மதுரை நண்பர் திரு. எஸ்.குமார் தகவல் அளித்துள்ளார்.
http://i64.tinypic.com/6ofsw9.jpg