எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமலே உள்ளம் துள்ளி விளையாடுதே
Printable View
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமலே உள்ளம் துள்ளி விளையாடுதே
என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாளே
ஏனோ என் வாழ்வினிலே எங்கிருந்தோ வந்தாய்
தன்னன் தனியாக நானே என்னை மறந்திருந்தேனே
வந்தாயே கள்வனை போலெ
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
என்ன தவம் செஞ்சு புட்டோம்
அண்ணன் தங்க ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் எடம் பொறந்த எடம் ஆகுமா
Sent from my SM-G935F using Tapatalk
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது
அய்ய பொறந்துபுட்டா பொம்பளைய நினைக்கக் கூடாது
ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே
ஐயா உன்னை நினைச்சேனே
அர்ச்சுனன் போல அழகிருக்க
அனுமார் சாதியைப் பிடிச்சேனே
பரம்பரை ஞாபகம் போகலையே
பழையதை இன்னும் மறக்கலையே
மரத்துக்கு மரம் நீ தாவறியே
மனுஷனைக் குரங்கா நினைக்கறியே
பொம்பளை சிரிச்சா போச்சி
புகையிலை விரிச்சா போச்சி
பெண்ணே உனக்கென்ன ஆச்சி
நெருப்பா கொதிக்குது மூச்சி
Sent from my SM-G935F using Tapatalk
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்
மறவேன் mukundhanaiyai iraivanaiyai
Marandhaar yaarum undo
Anbu deivatthai marandhaar
Sent from my SM-G935F using Tapatalk
அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் மன்றமே
கன்னித்தமிழ் மன்றமே
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
Sent from my SM-G935F using Tapatalk