ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
Printable View
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
போதும் உந்தன் ஜாலமே
புரியுதே உன் வேஷமே
உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?
பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பைங்கிளியே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசைப் பட்டு பூத்திருக்கா வா
செம்பருத்தி பூவு சித்திரத்தை போல அம்பலத்தில் ஆடுதிங்கே
சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே ஊனும் நீ உயிரும் நீ