Re: malarum mangaiyum ( annaiyum pithaavum )
Quote:
Originally Posted by mgb
I havent seen this movie.. but from the lyrics and the modulation of P.Susheela's voice one can understand that the girl is in love but not able to express.. so we keep guessing why she is not expressing.. then in the last stanza she wonders with a 'chellaamana kobam' 'nee vara vendum yen varavillai :evil: ' then she wonders 'naan varalaamaa', the female ego comes in and says 'no way', again she wonders 'can she' now the shyness comes and she says 'no way'
:)
Quote:
and suddenly she realises she is a handicapped person and hence she may not be accepted by him and tells 'oru kaalum illai' amidst her sobs :( Look at the way kavignar had used the word 'orukkaalum illai' :clap:
:|
Quote:
also the comparison to aagaya gangai and paadhala gangai for the sorrows which are expressed and one which arent :thumbsup:
I dont have the audio.. if anybody has got they can post it :)
I wish therez audio link too. Kavithai thavira, neenga akku veru aani vera lyrics pirichu rasikarathu romba azhaga irukku :)
dheivaththin ther eduththu ( paattum barathamum )
now the plight of a male who lives in the memory of the days he spent with his love.. and still craving even after ages.. lyrics by.. who else can it be :)
http://www.musicindiaonline.com/musi...vie_name.5074/
http://music.cooltoad.com/music/song.php?id=130830
கற்பனைக்கு மேனி தந்து
கால் சலங்கை போட்டு விட்டேன்
கால் சலங்கை போன இடம்
கடவுளுக்கும் தோன்றவில்லை.......
தெய்வத்தின் தேர் எடுத்து தேவியை தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
தெய்வத்தின் தேர் எடுத்து தேவியை தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லை என்றால் நான் வெறும் கூடு :(
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லை என்றால் நான் வெறும் கூடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாடி பறந்ததம்மா இளங்குயில் பேடு :(
இளங்குயில் பேடு......
தெய்வத்தின் தேர் எடுத்து தேவியை தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
நீர் வற்றி போனதென்று நினைவினில் வெடிப்பு
நெஞ்சத்தில் தோன்றுதம்மா வசந்தத்தின் துடிப்பு
மாமழை மேகம் இன்று கண்களில் இருப்பு
மார்கழி பனியன்றோ அவளது சிரிப்பு
அவளது சிரிப்பு.....
தெய்வத்தின் தேர் எடுத்து தேவியை தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
கம்பனை கூப்பிடுங்கள் சீதையை காண்பான்
கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
கம்பனை கூப்பிடுங்கள் சீதையை காண்பான்
கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
நாயகியே எனது காவிய எல்லை
நாயகியே எனது காவிய எல்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில்....
திரை விழவில்லை.... :cry:
தெய்வத்தின் தேர் எடுத்து தேவியை தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
kavignar always has a craze for kamban.. so you will see in lots of song he would used his name :)
"நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை" :clap: innum konjam kaalam irundhu irukkalaam kavignar :(