Thee my all time Favourite, reminds of Colombo so much, miss it badly :(
Printable View
Thee my all time Favourite, reminds of Colombo so much, miss it badly :(
Pathu kudhira race-la odnaalum, jeika porathu oru kudhira thaan! :smokesmirk:Quote:
Originally Posted by SuraTheLeader
Yes, that's how they end the movie! Rajini will go to the police station to surrender himself after he kills everyone, and they will show Gandhi's photo in the station, and Rajini will say "Naan Gandhi illa, Naan Mahaan alla" or something to that effect. Great movie overall! 8-)Quote:
Originally Posted by Poornima
One of Thalaivar's greatest dialogue comes right before the Interval in this movie - "Adi-ki adi, othai-ku otha, rathathuku ratham", and the way he expresses and says this is like a lion roaring! :smokesmile:
Thalapathy vimarsanam from Vikatan
அதிரடியாய் ஆயுத அரசங்கம் நடத்தி, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நியாயம்
வழங்குகிற 'தாதா' மம்மூட்டி. அவரது அடியாளாக வரும் ஒருத்தன் அநியாயம் செய்ய, ரஜினி கொஞ்சம் ஓங்கித் தட்டிவிடுகிறார். ஆள் அவுட்! ரஜினி கம்பிகளுக்குப் பின்னால்! தன்னுடைய ஆள் செய்த அராஜகத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அடிமனசு நியாயம் உந்தித்தள்ள, ரஜினியை வெளியே கொண்டுவருகிறார் மம்மூட்டி!
மம்மூட்டியும் ரஜினியும் ஆரம்பத்தில் பரம வைரிகளாய் மோதுகிறபோது, 'ஐயையோ... படம் முழுக்க இப்படித்தானா...' என்ற பீதி லேசாக எழுகிறது. ஆனால், ஜெயிலிலிருந்து தன்னை விடுவித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மம்மூட்டியிடமே போய்ச் சேருகிறார் ரஜினி. அதுவும் எப்படி... எடுத்த எடுப்பிலேயே உயிர்த்தோழனாக!
விதவை பானுப்ரியாவுக்குப் போதுமான 'வாழ்க்கைப் பாது காப்பு' இல்லை என்று சொரே லென்று உறைக்கிறபோது, மம் மூட்டி ரஜினியைக் கூப்பிட்டு, "இவ நெத்தியிலே பொட்டு வை!" என்று கட்டளையிடுகிறார். அவர் உரிமையோடு எடுத்த எதேச்சதிகார முடிவும், கை நடுங்க ரஜினி குங்குமம் வைப்பதைப் பார்க்கிறபோது அவர் முகத்தில் உண்டாகிற திருப்தியும் வித்தியாசமானவை. ஏக காலத்தில் நடந்து முடிகிற அந்தக் 'கல்யாண' விறுவிறுப்பு மணிரத்னத்தின் லாகவத்துக்குச் சரியான உதாரணம்!
'பிரமாதம்' என்று கிறக்கத்துடன் சொல்ல வைக்கிற பிரமையை 'ராக்கம்மா...' பாட்டிலேயே ஏற்படுத்திவிடுகிறார் இளையராஜா. காட்சியில் வரும் இயற்கையான சத்தங்களைத் தன் இசையோடு அற்புதமாகக் கலந்திருப்பது ஒரு இன்பச் சிலிர்ப்பு!
'தன் மகன்' என்று தெரிந்து ரஜினியை ஸ்ரீவித்யா சந்திக்கிற உருக்கத்தைவிட, அதற்கு முன்பே ஜெய்சங்கர் ரஜினியைச் சந்தித்து நிதானமாக உண்மையைச் சொல்கிற காட்சியில் ஆழம் அதிகம். பழைய கதையை ஜெய்சங்கர் சொல்லச் சொல்ல, மகிழ்ச்சியும் வேதனையும் கூடிக் குறைய, உணர்ச்சிப் பிரவாகம் எடுக்கிறது ரஜினி முகத்தில்!
இப்படி ரொம்ப நாளைக்கப்புறம் ரஜினிக்கு உணர்ச்சிகரமான ஸீன்கள் நிறைய! சின்னக் கூண் டுக்குள் அடைக்கப்பட்ட சிங் கத்தை வெளியே விட்டதுபோல் இருக்கிறது!
பட்டவர்த்தனமாய் ஓட்டை விழுகிற பல இடங்களைக் கொஞ்சம்கூடச் சிரமம் எடுத்து நிரப்பாமல், லாஜிக் பார்க்காமல் 'ஆவேசமாய்'த் தாண்டிப் போயிருக்கிறார் மணிரத்னம்.
'நிச்சய வெற்றி தருகிற - ரஜினி என்கிற அதிரடி ஆக்ஷன் நாயகன் இருக்கும்போது, எனக்கே உரிய புதுமையான முயற்சிகளை எதற்காக இதில் புகுத்தி வீணாக்க வேண்டும்?' என்று ஒரு வேளை அவர் முடிவு செய்திருக்கலாம்
:clap: And yen, ivainga Dharmadurai ellaam paakkalaiyaa...
Not sure if it ws AV or Kumudham review of Thalapathy
:banghead: :lol:Quote:
sundari pAdalil, RAjinikki kimono udai aNivithu, shobanavukku "kizhavino" udai aNivithhu kiLukiLuppoottiyirukkiRArgaL
Yeah, Kumudam carried a scathing review of the film itself.
Yeah, they said something like Manirathnathukku sarakku thIrndhu vittadhA enbadhu adutha padathil dhAn theriyum because this is a rajini film or something like that.
The next film was Roja.
Nerd,
Vikatan vimarsanam'na mark poduvaaingale.. evlo mark Thalapathy'kku...
No marks for some reason. Or did they miss it in the internet edition? yaaraachum vikatan vaangi verification pannunga :-)Quote:
Originally Posted by raajarasigan
I think Kumudam ended with thaLapthi - tholapthi :lol:
vikatan did not give any marks to dhalapathy. It gave 3 out of 4 stars for thalapathy. They were using stars temporarily during that time.Quote:
Originally Posted by Nerd
In kalkandu they said thaLarpathy for thalapathy and review was overall negative. I am not sure about Kumudam.