நீயின்றி நான் இல்லை வாடா ரங்கையா
நெஞ்சம் இன்றி எண்ணம் இல்லை வாடா ரங்கையா
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
நீயின்றி நான் இல்லை வாடா ரங்கையா
நெஞ்சம் இன்றி எண்ணம் இல்லை வாடா ரங்கையா
Sent from my SM-A736B using Tapatalk
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும்
Sent from my CPH2691 using Tapatalk
நேரம் வரும் புதுவாழ்வு வரும்
இனி நினைப்பதெல்லாம் நிறைவேறும்
பொன்னுலகம் என் கண்ணில் வரும்
புது வசந்தங்கள் பூமழை தூவும்
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணில் என்ன கார்காலம்…
கன்னங்களில் நீர்க்கோலம்…
மனமே நினைவே மறந்துவிடு
Sent from my CPH2691 using Tapatalk
நினைவே நினைவே நெஞ்சம் மறவாத
உன் காதல் எந்நாளும் புவி மீதில்
Sent from my SM-A736B using Tapatalk
எந்நாளும் வாழ்விலே. கண்ணான காதலே. என்னென்ன மாற்றம் எல்லாம். காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
Sent from my CPH2691 using Tapatalk
என்னென்ன செய்தோம் இங்கு இது வரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே
Sent from my SM-A736B using Tapatalk
இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
Sent from my CPH2691 using Tapatalk
கேட்டா கொடுக்கிற பூமி இது
கேக்காம கொடுக்கிற சாமி இது
கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும்
பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும்
Sent from my SM-A736B using Tapatalk
கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு கண்ணியம் தவறாதே அதிலே திறமையைக் காட்டு
Sent from my CPH2691 using Tapatalk