http://i68.tinypic.com/1zz5qac.jpg
Printable View
கோவை ராயல்
திரை அரங்கில்
இன்று முதல்
மக்கள் திலகத்தின்
தர்மம் தலை காக்கும்.
சென்னை சரவணாவில் , வெள்ளி முதல் (11/03/2016) புரட்சி நடிகர் / மக்கள் திலகம்
எம்.ஜி. ஆர். இரு வேடங்களில் அசத்திய "சிரித்து வாழ வேண்டும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .அதன் சுவரொட்டியை காண்க.
http://i65.tinypic.com/2zqgcir.jpg
தகவல் உதவி :ஓட்டேரி திரு. பாண்டியன் .
மதுரை திருப்பரங்குன்றம் லக்ஷ்மியில் 10/03/2016- வியாழன் முதல் ,மக்கள் திலகம்
எம்..ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகள் ( சில நாட்களுக்கு மட்டும் ) நடைபெறுகிறது
http://i67.tinypic.com/2vv7vyr.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ். குமார்.
http://i63.tinypic.com/2e1hs37.jpg
வெள்ளி (25/03/2016) முதல் , சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பாக்யராஜ் நடித்த "அவசர போலீஸ் 100 " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது
2016 ம் ஆண்டில் 5 வது இணைந்த எம்.ஜி.ஆர். வாரம்.
http://i65.tinypic.com/2rp681y.jpg
சென்னை பாட்சாவில் (மினர்வா ) வெள்ளி முதல் (25/03/2016), மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது