http://i60.tinypic.com/zjvwc9.jpg
Printable View
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
மக்கள் திலகத்தின் கதாநாயகிகள் - நிழற் படங்களின் அணிவகுப்பு பிரமாதம் .தொடர்ந்து அசத்துங்கள் .உங்களின் அயராத உழைப்பிற்கு பாராட்டுக்கள் .
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்
மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் பதிவுகள அனைத்தும் சூப்பர் . ஒரே இரவில் நீங்களும் திரு முத்தையனும்
திரு லோகநாதனும் இணைந்து 13 பக்கங்கள் - 130 பதிவுகளை வழங்கி சாதனை புரிந்தமைக்கு நன்றி .
இனிய நண்பர் திரு ரவிகுமார் சார்
மக்கள் திலகத்தின் ''ஏன் என்ற கேள்வி '' பாடலை பற்றியும் , வாழ்க்கையில் முன்னேற்றம் காண இந்த பாடல் வரிகளின் தாக்கத்தை பற்றியும் விரிவாக எழுதியமைக்கு நன்றி .தங்களின் பல்வேறு அலுவலக வேலைகளுக்கு நடுவே
மக்கள் திலகம் திரியில் இந்த அருமையான கருத்தை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் . உங்களது சிந்தனை - கருத்துள்ள பாடல்கள் தேர்ந்தெடுக்கும் விதம் -அதற்குரிய விரிவான கட்டுரை - மிகவும் பாராட்டுக்குரியது .
சத்யா மூவிஸ் இதயக்கனி படத்தில் இடம்பெற்றவர்கள் பிற்காலத்தில் தமிழக அரசியலில் கீழ் கண்ட நிலையை அடைவார்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
ஆர்.எம் .வீரப்பன் - அமைச்சர்
திருச்சி சவுந்தரராஜன் - அமைச்சார்
ஐசரி வேலன் - சட்ட மன்ற உறுப்பினர் .
புலமைபித்தன் - சட்ட மேலவை உறுப்பினர் .
மக்கள் திலகத்தின் இதயக்கனி படத்தில் குணசித்திர நடிகர்கள் - நகைச்சுவை நடிகர்கள் - வில்லன்கள் - கதாநாயகிகள்
என்று நட்சத்திர பட்டாளத்துடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
எஸ்.வி .சுப்பையா
வி .கோபாலகிருஷ்ணன்
திருச்சி சௌந்தரராஜன்
ஐசரிவேலன்
தேங்காய் ஸ்ரீனிவாசன்
உசிலைமணி
என்னேதே கன்னையா
பி.எஸ். வீரப்பா
ஆர்.எஸ். மனோகர்
கண்ணன்
ஜஸ்டின்
ராமதாஸ்
சண்முக சுந்தரம்
ராஜசுலோச்சனா
பண்டரிபாய்
ரத்னா
ராத சலூஜா
வெண்ணிற ஆடை நிர்மலா
சண்முக சுந்தரி