வண்ணம் கொண்ட வெண்ணிலாவே வானம் விட்டு வாறாயோ விண்ணிலே பாதையில்லை
Printable View
வண்ணம் கொண்ட வெண்ணிலாவே வானம் விட்டு வாறாயோ விண்ணிலே பாதையில்லை
வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை கேட்டுப்போ நீ காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம் இனி அது மதுவசம்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையை தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
ஆடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா
பாடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
உனக்கொரு சிறுகதை நான்
சிறு விழி குறு நகை சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே