மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்
Printable View
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாடவேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேசவேண்டும்
ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
மாலை என்னை வாட்டுது · மணநாளை மனம் தேடுது
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்
ஆலயமாகும் மங்கை மனது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது நல் காலைப்பொழுது
காலைப் பொழுதே வருக வருக
கண்ணக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக
எனைத் தேடி இசைபாடி
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ……என் தேவி…..
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே