:yes:Quote:
Originally Posted by 19thmay
Printable View
:yes:Quote:
Originally Posted by 19thmay
:ty:
aathi saaga maataan veandumaanal paithiyam pidikkalam. because of usha.so next week kolangal will finish.
sssssshh apppaa, eppovo kanna kattiruchu
oru vazhiya mudikka porangala :)
Saradha :thumbsup:
Quote:
Originally Posted by saradhaa_sn
Quote:
Originally Posted by jovemac
ஆதியின் அகோரப் பசிக்கு அவனது தாயின் உயிரும் பலி.Quote:
Originally Posted by mr_karthik
:-(
Ajay kappor rasigar mandra thalaivi Saradhaa avargale.... (Kochukaadheenga... Chumma on the lighter side only)
Miga arumaiyaaga ezhudhi irukeenga... Abi character mel ulla unga nyayamaana kobam purigiradhu.
Adhi veriyudan Abiku phone panni avaladhu kudumbathai kolai seiiya povadhaga sonnadhum, aval CBI ku solranga. Adhi poi avargalai miratti, Kanchana vandhu pala pakkam dialogue solli, gundu adi pattu sethu, Adhi azhudhu pulambi, Abi dialoge pesi avan thappi odum varai yaarum varavillai. Enna oru direction...........kaadhile poo maalai.
BTW, indha Adhiyin chase-la, Baskar endra maaperum kolaiyaali-i suthamaaga marandhu Thols serialai mudippara alladhu Adhi - Baskar combinationla innum sila pala vaarangal thodaruma nu theriyalai.
Thiruvengadam enna aanaar ?
Innum sila characters..apdiye andharathil irukkiraargal.
நேற்று மதியம்தான் ஆதியை சிங்கமென்று சொன்னேன். அதை நேற்றிரவே நிரூபித்துவிட்டான். முன்னதாக, தன்னை இருபது துப்பாக்கிகள் சுற்ரி வளைத்தபோதிலும், அவன் பார்வையைப்பாருங்கள். எந்த சூழ்நிலையிலும் நிலைகுலையாத தீர்க்கமான பார்வை. எல்லாம் முடிந்துவிட்டது என்ற நம்பிக்கையிழந்த பார்வையல்ல, எப்படி தப்பிப்பது என்ற தீர்மானப்பார்வை. எல்லோரும் தங்கள் முயற்சியால் அவனைப்பிடித்தபிறகு, அம்மணி வர்ராங்க, வழக்கம்போல என்னென்னமோ பேசுறாங்க. ஒரே வித்தியாசம் ஆதிக்கு ஆதரவாக ஒருத்தரும் இல்லை. இருந்த அடியாட்களும் போலீஸால் மடக்கப்பட்டுள்ளனர்.
அபிமேடம் திடீரென மந்திரவாதியாக மாறி, சில அதிசயங்கள் செய்றாங்க. நேற்றுவரை ஒரு அரசியல் கட்சியில் இருந்து தலைவரின் ஊழலுகெல்லாம் துணையிருந்துவிட்டு, அங்கிருந்து நீக்கப்பட்டவுடன் திடீரென தலைவரின் பல வருட ஊழல்களை வெட்கமின்றி அம்பலப்படுத்தும் அரசியல் வாதிபோல, பல கொலைகளை மனச்சாட்சியின்றி செய்துவிட்டு, நல்லவனாக மாறிய (???) தில்லாவை அழைக்கிறாங்க. அடுத்த மந்திர வேலையாக இறந்துபோனதாக கருதப்பட்ட கிரியை அழைக்கிறாங்க. அவனும் வருகிறான். (தொல்ஸ் காப்பாற்றினாராம்). நமக்கு பயம் தொற்றிக்கொள்கிறது. ஏது கொஞ்சம் விட்டால் அர்ஜுனை அழைப்பாரோ, சங்கரபாண்டியனை அழைப்பாரோ, தோழரை அழைப்பாரோ, ரேகாவையும் கூட அழைப்பாரோ என்று நினைத்திருக்கும் நேரம்... (ஆடியன்ஸை முட்டாளாக்கியது போதும் என்று நினைத்ததாலோ என்னவோ) சித்துவேலைகளை நிறுத்திக்கொள்கிறார். திடீரென அப்போதுதான் ஆதி தோழரைக் கொன்றது நினைவு வந்தது போல, தொல்காப்பியன் ஆதியை திடீரென உருட்டுக்கட்டையால் தாக்குகிறான். 'சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்று சி.பி.ஐ. வெற்றிமாறன் தடுக்கிறார். (சட்டத்தை எங்கே கையில் எடுத்தார்?. உருட்டுக் கட்டையைத்தானே எடுத்தார்?).
நீதிமன்றம்.......
தில்லா, கிரி, போலீஸ் இன்ஸ்பெக்டர், மேனகா, உஷா, தொல்காப்பியன் என்று எல்லோரும் விசாரிக்கப்படுகிறார்கள். பெரும்பாலோரின் விசாரணைகள் மௌனமாகக்காட்டப்படுகின்றன. அவ்வப்போது ஆதியின் முகத்தையும் காட்டுகின்றனர். எந்த வித சலனமுமில்லாத தீர்க்கமான பார்வை. அம்மணி அபிமேடம் சாட்சிக்கூண்டில் ஏறுகிறார். எமோஷனலாகி நம்மைப்படுத்துகிறார். ஆதியால் அதிகம் பாதிக்கப்பட்டவள் தான்தான் என்கிறாள் (முழுப்பொய். அபி குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் குத்துக்கல்லு மாதிரி நல்லாத்தான் இருக்காங்க. பாவம் காஞ்சனாதான் தன் மகனையும் மருமக்ளையும் இழந்துவிட்டாள்). நீதிமன்றம் ஆதியை விடக்கூடாது என்று வழக்கம்போல அழுகையும், எமோஷனலுமாகச் சொல்லி முடிக்கிறாங்க. (நமக்கு அப்பாடா என்றிருக்கிறது).
'உங்கள் மீது சுமத்தப்ப்ட்ட குற்றங்களை நீங்க ஒத்துக்கிறீங்களா?' என்று நீதிபதி பலமுறை கேட்டும் ஆதியிடமிருந்து மௌனம். அவன் பார்வை ஒரே இடத்தில் நிலைகுத்தியிருக்கிறது. 'இல்லை'ன்னு மறுக்கப்போகிறான் என்று நாம் நினைத்திருக்கும் நேரம், சிங்கம் சிலிர்த்தெழுகிறது. மயங்கியதுபோல விழுந்தவன், சட்டென பக்கத்திலிருந்த இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியைப்பிடுங்கி, ஒரே தாவாகத்தாவி, நீதிபதியின் நெற்றிப்பொட்டில் வைத்து மிரட்டியபடியே, தனக்கு எதிராக மாறிய தில்லாவையும், கிரியையும் சுட்டுத்தள்ளுகிறான். அத்தனையும் சில வினாடி நேரத்தில் நடக்கிறது. (ஆதி சிலநேரம் இப்படித்தான் சொதப்புவான். யார் யாரையோ சுட்டவன், துப்பாக்கியை கொஞ்சம் திருப்பி அபி மேடத்தை சுட்டிருந்தால், நேற்றே "முற்றும்" போட்டுவிட்டு இன்னைக்கு 9 மணிக்கு வேறு சீரியல் ஆரம்பித்திருக்கலாம்).
நீதிபதியையே பிணையாக வைத்து, அவரையும் அழைத்துக்கொண்டு காரில் தப்பிச் செல்கிறான். அவன் மிரட்டலுக்கு பணிந்து போலீசும், சி.பி.ஐ.யும் துப்பாக்கிகளை கீழே போடுகிறது. மாட்டியிருப்பது நீதிபதியாச்சே. யாருடைய உதவியும் இல்லாமல், தானே.... தானே.... தானே... தப்பிச்செல்கிறான். தற்போதைய திரைப்பட வசனங்களில் சொல்வதானால்... "ப..........கள் கூட்டமாகப் பார்த்துக்கொண்டிருக்க சிங்கம் சிங்கிளாகத் தப்பி செல்கிறது".
:rotfl: Saradha ..... :thumbsup:
Apram enna...... Idho thandhom.... Pidiyungal pattathai.
Ajay kapoor rasigar mandra thalaivi Saradhaa Vazhga Vazhga....
(Gosham kekkudha ???)
wat a pathetic direction from Thols....
azhiga abi (enga Appa vEcha pEru :P) kadaisi varayum azhudhundE dhan irukka pOra.... :banghead:
:notworthy:Quote:
Originally Posted by saradhaa_sn
:rotfl: