புத்தி சிகாமணி பெற்றப் பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
புத்தி சிகாமணி பெற்றப் பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை
Sent from my SM-A736B using Tapatalk
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
Sent from my CPH2691 using Tapatalk
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ
Sent from my SM-A736B using Tapatalk
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
Sent from my CPH2691 using Tapatalk
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன
காதல் ஒன்று சேரும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை
Sent from my SM-A736B using Tapatalk
தாய் தந்த
பிச்சையிலே பிறந்தேன்
அம்மா இன்று நீ தந்த
பிச்சையிலே வளர்ந்தேன்
அம்மா
Sent from my CPH2691 using Tapatalk
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள்
உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்
இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள்
இந்த ஈசனுக்கும் சாபமுண்டு கண்டு கொள்ளுங்கள்
Sent from my SM-A736B using Tapatalk
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
Sent from my CPH2691 using Tapatalk
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ
Sent from my SM-A736B using Tapatalk
தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே, வேறெங்கே? தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சம் நிறைந்த துண்டோ அங்கே
Sent from my CPH2691 using Tapatalk