http://i61.tinypic.com/x44qip.jpg
Printable View
dear Mr. Gopal. The rare photo gallery on NT is simply superb and a 'must see' visual feast to ardent fans like us. Thank You for your sustained efforts to glorify our icon's indelible image in the minds of generations to come.Quote:
சிவாஜியின் நடிப்பு பற்றி அவரிடமே ராதா சொன்ன கமெண்ட் - 'நீ படத்துல முதல்ல வரணும். அப்பறம் நடுவுல அப்பப்ப வரனும். அப்பறம் கடைசியில் முக்கியமான ஆளா வந்து உன்னை நிருபிக்கணும். ஆனா படம் முழுக்க நீ இருந்துகிட்டிருக்கியே?'
நன்றி: எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை புத்தகம்
Sixth Sense Publications
திரு M R ராதா அவர்களுக்கு நம்முடைய பதில்
ராதா அண்ணே .....!
அதுதான் நடிகர் திலகம் அண்ணே !
எல்லைகள் என்பது சாதாரண நடிகர்களுக்கு தான் அண்ணே...!
நடிப்பின் கடவுளுக்கு ஏது அண்ணே எல்லை ?
பாருங்க...நீங்களே அசந்து போய்டீங்க ! சும்மாவா அண்ணே பெரியார் "சிவாஜி" அப்பிடின்னு கூப்டார் ?
Attachment 3508
M.R.Radha,M.N.Nambiyar and Sivaji Ganesan in the film Bagapirivinai
'பாவை விளக்கு' படம் தயாராகி வந்தபோதே, அகிலனின் மற்றொரு கதையும் சினிமாவுக்காக தேர்வு செய்யப்பட்டது. 'கலைமகள்' இதழில் அகிலன் எழுதிய 'வாழ்வு எங்கே?' என்ற கதைதான் அது.
சினிமாவுக்காக படத்தின் பெயர் 'குலமகள் ராதை' என்று மாற்றப்பட்டது. திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றின் அதிபர், 'ஸ்பைடர் பிலிம்ஸ்' என்ற கம்பெனியைத் தொடங்கி இப்படத்தைத் தயாரித்தார்.
படத்தின் கதாநாயகன் சிவாஜிகணேசன். மற்றும் சரோஜாதேவியும், தேவிகாவும் நடித்தனர்.
திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுத, கே.சோமு டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன்.
காதல், கலப்பு திருமணத்தை வலியுறுத்தும் விதத்தில் கதையை அகிலன் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் கண்ணதாசன் எழுதியிருந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'உன்னைச்சொல்லி குற்றம் இல்லை' போன்ற பாடல்கள் `ஹிட்' ஆயின.
படம் வெற்றிகரமாக ஓடியது.
அகிலன் எழுதிய 'வேங்கையின் மைந்தன்' சரித்திர நாவல் 'சாகித்ய அகாடமி' விருது பெற்றதாகும். அதை சிவாஜிகணேசன் நாடகமாக நடத்தி வந்தார்.
போர்க் காட்சிக்காக, குதிரைகளை மேடையில் ஏற்றி பரபரப்பை உண்டாக்கினார்.
Enjoy the superb song from Kathavarayan. One of the best from G Ramanathan.
http://youtu.be/FsYj-3IzQRs