மறைந்த திரு.எம்.ஜி.ஆர். விஜயன் அவர்களின் இளைய மகன் ,ராமச்சந்திரன் ரசிகர் மன்றம் என்கிற அமைப்பை 3/6/18 அன்று சென்னை ராமாவரம் தோட்டத்தில்
தனது நண்பர்கள் பலரை வரவழைத்து தொடங்கி உள்ளார். அதன் பேனர் மற்றும் சுவரொட்டிகள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/2rwkvi8.jpg