காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பறக்கவே தோன்றும்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம் பறக்கவே தோன்றும்
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்
Sent from my CPH2371 using Tapatalk
பாட்டுக்கு பாட்டு எடுக்கவா
பட்டத்து ராணி படிக்கவா
நாட்டுக்கு நாடு பிரேக்தான்
சொர்க்கத்தில் நீயாடு
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே
Sent from my CPH2371 using Tapatalk
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனால்
ஆதரித்தால் தென்மதுரை மீனாள்
தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தேய்கின்றது பொன் மாலை நிலா
Sent from my CPH2371 using Tapatalk
வைகை நதி கரை சின்ன மணிக்குயிலே
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி
Sent from my CPH2371 using Tapatalk
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே எடுத்துச் செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா என்னைக் கேட்கலாமா