ennathu!Quote:
Originally Posted by Roshan
Printable View
ennathu!Quote:
Originally Posted by Roshan
YES ! adha munnAdi pageleyE koncham viLakkamA solli irukkEnE. ungaLukku appadi illaiyA? - sari - I appreciate your opinion.Quote:
Originally Posted by complicateur
BTW, enakku Mano, Unni Krishnan aLavukku music knowledge ellAm illa. veRum kELvi gnaanamthAn :)
i hope he doesnt come - illaina indha karumatha thirumba paakanum :?Quote:
Originally Posted by Roshan
இப்போதுள்ள மூவரில் ரேணுவும், ரவியும்தான் எல்லாவித சூழ்நிலைகளுக்கும் சரியான முறையில் தங்களது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது என் பார்வை. டூயட் சுற்றில் அஜீஸ் திணறிய கணங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. அவர் கொலை செய்த "காதல் ஓவியம்" இன்னும் கண்களிலேயே இருக்கிறது. மேலும், அஜீஸ் எவ்வளதுதான் அருமையாக பாடினாலும், ஒரே விதமாக பாடுகிறார். ஜெமினி மாமா எப்படிதான் சூப்பராக நடித்தாலும், வெகுஜன மத்தியில் எப்போதும் சாம்பார்தான். அதுபோலத் தான் அஜீஸ்...இன்னும் குரலில் ஒரு ஆண்மைத்தனம், கம்பீரம் இல்லை. அந்த விஷயத்தில் விஜய் அஜீஸைவிட பலமடங்கு மேன்மை. "காக்க காக்க" உயிரின் உயிரே ஒரு சோறுபதம். ஆனால் விஜயின் தொடர்ச்சியாக பரிமளிக்கமுடியாத ஒன்றுதான் பலவீனம். ரவி மென்மையான குரலாக தென்பட்டாலும், "கலைவாணியே..." , "புத்தம் புது பூமி வேண்டும்" போன்ற பாடல்களில் கம்பீரமாக பாடினார்.
ராகினிஸ்ரீ, அஜீஸ், விஜய்க்கு கொடுத்த வாய்ப்புகளை பிரசன்னா, ரோகித் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு கொடுத்திருக்கலாம். என்ன செய்வது? தேர்வுக்குழுவில் சுஜாதா, உன்னி போன்ற மல்லு கோஷ்டிகளுக்கு அஜீஸ் போன்ற இன்னொரு மல்லுவைத்தானே பிடிக்கும்! இதுவரை அஜீஸ் பாடிய எல்லாவித பாடல்களையும், பிரசன்னா , ரோஹித் போன்றோரின் ஒரு சில பாடல்களை வைத்தே சமன் செய்துவிடலாம். என்னதான் சாஸ்திரியம் இருந்தாலும் குரலில் கம்பீரம் இருக்க வேண்டும்.
He simply killed that song :banghead: Ivan eppadi semis varaikkum vandhaan :roll:Quote:
Originally Posted by Nerd
Even I dont want him to be there in the wild card.Quote:
Originally Posted by directhit
என்னதான் இருந்தாலும், விஜய் புதிதாய் முயற்சித்த சங்கதிகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை. யாருக்குமே நினைத்துப்பார்க்க முடியாத, முயற்சி செய்யாத பட்சத்தில், விஜய்யின் துணிச்சலான பரிட்சார்த்த முயற்சிகள் அருமை. ஸ்ட்ராபெர்ரி கண்ணே, நீ ஒரு காதல்..இரண்டிலுமே விஜய்யின் முயற்சிகள் ரசிக்கத் தகுந்தது. ஆனால் அதேவேளையில் மற்ற பல நல்ல பாடகர்கள் வெளியேறிய நிலையில், விஜய்யிற்கு தொடர்ந்து பல வாய்ப்புக்கள் கிடைத்துள்ள போதிலும், கிடைத்த வாய்ப்புக்களை அவரால் தொடர்ந்து பயன்படுத்தமுடியாமல் போனதால், வைல்கார்டு சுற்றிலும் அவரை மீண்டும் சேர்த்துக்கொள்வது சரியான ஒன்றாக இருக்காது என நினைக்கிறேன்.
:)
Anyway wild card round layum vijay athey kolaithan panna poraru... Im happy that renu is into the finals... Sonnamathiri ajeeshku nalla varuthungarathala ore mathirithan paadrar.. lets see.. Ella jaalras um sernthu vijay a finals ku kondu ponalum aacharya pada kudathu.. Srini baashayla ivanga pandrathellam 'jus too much..'
niyAyamAna pEchu :)Quote:
Originally Posted by venkkiram
Venkkiram, eLiya thamizhil , rasikka thaguntha vagaiyil nallA ezhuthureenga :)