aadal kaaNeero aadal kaaNeero
thiru viLaiyaadal kaaNeero
paadal madhuraiyil raaja gambeera
Printable View
aadal kaaNeero aadal kaaNeero
thiru viLaiyaadal kaaNeero
paadal madhuraiyil raaja gambeera
மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே போரில் புதுமைகள் புரிந்த சேரர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மீன்கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
Sent from my SM-N770F using Tapatalk
மன்மத லீலையை வென்றார் உண்டோ என் மேல் உனக்கேனோ பாராமுகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க... வாழ்க...
https://www.youtube.com/watch?v=LM9byN805dM
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி
நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
தேவி எங்கள் மீனாட்சி
தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே
என் சீதனம்
சங்கீத வீணை தானடி
என் வாகனம்
என் ஆதாரம் நீயே…
https://www.youtube.com/watch?v=7BVD5d8u--k
கூந்தல் கருப்பு ஆஹா குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
ரோஜப் பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது...