-
உத்தமத் தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் - உன்னதமான சாதனைகள் மறு வெளியீடுகளில் : 1987, 1990, 1991 என தொடருகிறது !
http://i57.tinypic.com/1zydnv8.jpg
http://i60.tinypic.com/2eb5mcx.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
வானம்பாடி - இதழில் வெளி வந்த மக்கள் திலகத்தின் கட்டுரை மிக அருமை .நன்றி கலியபெருமாள் சார்
கென்னடி - இந்திராகாந்தி - மக்கள் திலகம் மூவரும் துப்பாக்கி தோட்டாவை சந்தித்தார்கள் . மக்கள் திலகம் மட்டும்
மரணந்த்தை வென்றார் . குரலில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டாலும் அரசகட்டளை முதல் மதுரையை மீட்ட
சுந்தரபாண்டியன் வரை அவர் நடித்த [1967-1977 ] 10 வருடங்களில் 44 படங்கள் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது
காவல்காரன்
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
ரிக்ஷாக்காரன்
நல்ல நேரம்
உலகம் சுற்றும் வாலிபன்
உரிமைக்குரல்
இதயக்கனி
நீதிக்கு தலை வணங்கு
மீனவ நண்பன்
13 சூப்பர் ஹிட் படங்களையும் மற்ற 33 வெற்றி படங்களையும் பார்க்க கூடிய வாய்ப்பை 1967 மறு பிறவி மூலம்
திரை உலக ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகும் .
1977-1987 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக வாழ்ந்த பொற் காலத்திற்கும் ''மறு பிறவியே '' காரணம் .
-
சகோதரர் கலைவேந்தன் அவர்களின் ஆவேசத் தாக்குதல் அற்புதம். சூப்பர் பதிவுக்கு நன்றி. !
http://i62.tinypic.com/2h501vs.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
எனது பதிவினை பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் திரு. இராமமூர்த்தி, திரு. கலியபெருமாள் ஆகியோருக்கும், என்னை திரியினில் வரவேற்று வாழ்த்திய திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும் என் நன்றி !
பேராசிரியர் செல்வகுமார் சார் ! கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தொடர்ந்து பட்டியலிடவும்.
சத்துணவு தந்த சரித்திர நாயகனின் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
கலைவேந்தன்
-
-
-
Quote:
Originally Posted by
ravichandrran
அழகுக்கு அழகு செய்த
அருமை நண்பர் திரு. ரவி அவர்கள்
ஆண்டுகள் நூறு வாழ்ந்து எங்கள்
அன்புத்தலைவன் புகழ்பாட நம்
ஆண்டவனை வேண்டுகிறேன்!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
-
-
அசத்தல் திரு செல்வகுமார் சார் இது நம் தலைவரால் மட்டும் தான் முடியும் அதனால் தான் என்றும் வசூல் சக்கரவர்த்தி
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்