-
http://i65.tinypic.com/4lge20.jpg
மதுரை மாநகரில் கள்ளழகர் விஜய திருவிழா !!
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர். வழங்கும்
"மதுரை வீரன் " வெற்றி உலா வரும் திருவிழா !!!
வெள்ளித்திரைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு ஆன பின்பும் , மறுவெளிஈட்டில்
22/04/2016 முதல் நாள் வசூல் ரூ.19,100/- ஈட்டியதாக மதுரை பக்தர் திரு. எஸ்.குமார்
தகவல் தெரிவித்தார் .
-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகி 6 நாட்கள் ஓடிய
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் :"மதுரை வீரன் " வசூல் வேட்டை
ரூ.81,000/-
http://i64.tinypic.com/i4e5ps.jpg
குறிப்பு: திரை அரங்க நிர்வாகிகளில் ஒரு பங்குதாரர் மறைவையொட்டி ஒரு நாள்
(4 காட்சிகள் ) ரத்து செய்யப்பட்டன .
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.
-
கோவை ராயல்
திரை அரங்கில்
06.05.2016 முதல்
மக்கள் திலகத்தின்
பெரிய இடத்துப் பெண்.
-
-
கடந்த மாதம் (22/04/2016) மதுரை சென்ட்ரல் சினிமாவில் 6 நாட்கள் மட்டும் வெளியான நடிக மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் "மதுரை வீரன் " வசூல்
ரூ.81,000/-. அதன் சுவரொட்டி பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் திரியில் பதிவிட அனுப்பிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு திரியின் சார்பாக நன்றி.
http://i65.tinypic.com/2m79fde.jpg
-
-
-
-
-