-
1956ல் ஹாட்ரிக் கண்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் - பானுமதி நடித்த மூன்று படங்கள் .
60வது ஆண்டில்
1. அலிபாபாவும் 40 திருடர்களும்
2. மதுரை வீரன்
3. தாய்க்கு பின் தாரம் .
அலிபாபாவும் 40 திருடர்களும் - மாடர்ன் நிறுவனத்தின் முதல் வண்ணப்படம் + தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம்.
மதுரை வீரன் - தமிழ் திரை உலகில் பல சாதனைகள் புரிந்த படம் . மதுரையில் வெள்ளிவிழா மற்றும் அதிக அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .
தாய்க்கு பின் தாரம் - மக்கள் திலகம் - தேவர் கூட்டணியில் முதல் வெற்றி படம் .
-
-
-
நமது திரியின் மூத்த பதிவாளர் மதிப்புக்குரிய திரு சி எஸ் குமார் அவர்கள் தனது 500 வது பதிவை இன்று பதிந்து தமது பதிவுப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார். அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
-
திரு குமார் - 500 பதிவுகள் - அருமை என்ற வார்த்தை அதன் பின் இருக்கும் உழைப்பை சரியாக எடை போடாது என்று நினைக்கிறேன் - வார்த்தைகள் கிடைக்க வில்லை - மனம் திறந்த பாராட்டுக்கள்
அன்புடன்
ரவி
-
சகோதரர் திரு.வி.பி.சத்யா அவர்களின் தந்தையார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தந்தையை இழந்து வாடும் திரு.சத்யா அவர்களுக்கு இழப்பை தாங்கும் மனவலிமையும் துயரில் இருந்து மீண்டுவரும் உறுதியும் கிடைக்க வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
500 பதிவுகள் கண்ட திரு.குமார் சாருக்கு வாழ்த்துக்கள். தலைவர் பற்றிய அரிய பொக்கிஷங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
நமது சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும் திரு.ரவி சார், திரு.ராகவேந்திரா சார் ஆகியோருக்கு நன்றிகள்.
பணி நிமித்தமாக திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் வெளியூரில் இருக்கிறார் என்றும் திரிக்கு வரமுடியவில்லை என்றும் கருதுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
Congrats Kumar Sir, for crossing the 500th milestone:
மாபெரும் கருத்தரங்கம். நன்றி : ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ்
https://www.youtube.com/watch?v=a4XmpvHodmw