தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
காற்றோடு குழலின் நாதமே
கண்ணன் வரும் நேரம் யமுனைக் கரை ஓரம்
Sent from my CPH2371 using Tapatalk
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -
அடி தங்கமே தங்கம்
கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்
Sent from my CPH2371 using Tapatalk
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
ஒண்ணு ரெண்டு மூணு
நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த
ஊரு என்ன பேரு
Sent from my CPH2371 using Tapatalk
ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
போலாமா குதுரை சவாரி செய்யலாமா செம்மக்கச்சேரி
காரிலே சவாரி செய்யும் கன்னம் சிவந்த பொன்னம்மா – உன் கன்னம் சிவந்தது
Sent from my CPH2371 using Tapatalk
வான் சிவந்தது பூ மலர்ந்தது
வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே