பூவுக்கு பொறந்த நாளு
ஒன்னா கன்னி மறந்த நாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே English ஆளு
Printable View
பூவுக்கு பொறந்த நாளு
ஒன்னா கன்னி மறந்த நாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே English ஆளு
ஆசை நூறு வகை
வாழ்வில் நூறு சுவை
வா போதும் போதும் என போதை*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை ?
குங்குமம் ?
Is there a song that starts with ஆசை and/or குங்குமம்? :-D
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் மங்கல மங்கை மணம் கொண்ட நாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
[emoji13]
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொதுவா பலருக்கு பத்து மாசம்
நம்ம ஐயா தொட்டு புட்டா எட்டு மாசம்