தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
Sent from my SM-A736B using Tapatalk
சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
மாடிப்படி மாது
போயி மாடி வீட்டு மாது
ஆயி
Sent from my CPH2691 using Tapatalk
மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
வந்து கேளுங்க
மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
லேசா நீவுங்க
Sent from my SM-A736B using Tapatalk
லேசா லேசா. நீயில்லாமல் வாழ்வது லேசா... லேசா லேசா. நீண்டகால உறவிது
Sent from my CPH2691 using Tapatalk
நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்
Sent from my SM-A736B using Tapatalk
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும்
Sent from my CPH2691 using Tapatalk
ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று
தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று
Sent from my SM-A736B using Tapatalk
வானம் பார்த்து கிடந்தேனே மழையாய் வந்து விழுந்தாயே
Sent from my CPH2691 using Tapatalk
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
Sent from my SM-A736B using Tapatalk
அன்று வந்ததும் இதே நிலா · இன்று வந்ததும்அதே நிலா · இன்பம் தந்ததும் ஒரே நிலா · ஏங்க வைப்பதும் ஒரே நிலா
Sent from my CPH2691 using Tapatalk