-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
shame ...Rajendra Balaji ....
தினகரன் பேப்பரில் வந்த தமிழக மந்திரி மேஜையில் இடம் பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் படம்
மற்றும் எம்ஜிஆர் படம் இல்லாமல் அனுப்பப்பட்ட பட காட்சிகள் காணும்போது எம்ஜியாரை எந்த
அளவிற்கு இருட்டடிப்பு செய்கிறார்கள் என்பது தெரிகிறது .
முதலில் கட்சியின் தலைமை திருந்தட்டும் .பதவி சுகம் காணும் நன்றி இல்லா தலைவர்கள் -கட்சிபிரமுகர்கள் - தங்களைமாற்றி கொள்ளட்டும் .எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தை மறந்து விட்ட எவரும்மக்களால் மறக்கப்படும் ஜடங்களே .
-
எம்ஜிஆர் ஒரு அதிசயம்
உலகின் நன்மைகளை
கருத்தில் கொண்டு திரையை
ஆயுதமாக்கி மக்களுக்கு நன்மை
செய்தமாவீரன் எம்ஜிஆர்
நிஜவாழ்விலும் பலர்வாழ்வின்
துயர் போக்கியஂவள்ளல்
எத்தனை பெரிய பதவியில்
இருப்பவரும் எத்தனை பெரியஂ
முரடர்களூம் இவரைகண்டால்
இவர் பாதம் பணிவார்
அத்தனை இறைசக்திபெற்றவர்
இவர்ஆட்சி பொற்காலஆட்சி
எந்த பல்கலைக்கழக ஆய்விலும்
வெளியாவதுஇதுதான்
இன்றும் தமிழகத்தை ஆளும்
கட்சியை தீர்மானிப்பது இவர்
சக்தியே
தமிழுக்கு இவர் போல் சேவை
செய்தவர் எவர்
தமிழோடு தமிழ் மக்களோடு
கலந்த.அவரை போற்றுவோம்
-
-
-
கேள்வி: உங்கள் ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க வழி என்ன?
MGR பதில்: அரசியல்வாதிகள் எங்களை விட்டுவிடும் போது அல்லது நாங்கள் அரசியலை விட்டு விலகிக் கொள்ளும் போது வழி கிடைக்காலம்.
http://i1170.photobucket.com/albums/...ps50b66725.jpg
-
-
-
-
-