கூட வருவியா, கூட வருவியாQuote:
Originally Posted by kiru
பூ சிரிக்குது பூ சிரிக்குது
இப்படி ரெண்டு வாட்டி பாடுறது ரஹ்மானிஸ்க்'னு ஒரு வேளை தோண வைக்கலாம் :-) (மயிலிறகே, முன்பே வா, சுட்டும் விழி, பார்த்த முதல் நாளில், நெஞ்சினிலே, ஸ்னேகிதனே இப்படி நிறைய ரஹ்மான் / ஹாரிஸ் உதாரணங்கள் இருக்கே:-) )