சோறு தண்ணி வேணுமுன்னு தோனல
...........................................
அட சாயங்காலம் ஆன பின்பும்
சந்த மூடி போன பின்னும்?
Printable View
சோறு தண்ணி வேணுமுன்னு தோனல
...........................................
அட சாயங்காலம் ஆன பின்பும்
சந்த மூடி போன பின்னும்?
வாராதிருப்பானோ வண்ண மலர்க்கண்ணனவன்?
சேராதிருப்பானோ சித்திரப் பூம் பாவை தன்னை..?
கண்ணன் வரும் நேரமிது
................
பனி போல மெதுவான சுகம் வேண்டுமா ?
kaalangaL maarum kolangaL maarum
vaalibam enbadhu poi vesham
.
aasaigaL enna!
aaNavam enna
uravugaL enbadhum poi dhane?
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
................
கையோடு கிடப்பதும் சுகம்தானோ ?
ayayo anandhame
.
Kangal Irupathu Unnai Rasithida
Endru Solla Piranthen
Etharkaga Kaalgal ?
உதையும் கிடைக்கும்
..............
கண்ணடித்து பாடுவதால் ?
emaaLi poNNu-innu Edhedho eNNudhu
.
eedillaa kaatu roja enai neenga paarunga
everenum parikka vandha ?
விலங்கு போடுவேன்
..............
துள்ளி ஓடும் மானைப் பார்த்து ?
அவள் மெல்ல சிரித்தாள்.
ஒரு பட்டு பிரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே?