lol
பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
lol
பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
why lol?
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
போகப் போக தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(At my stupidity! At not being smart enough!)
அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
Sent from my SM-N770F using Tapatalk
It's just an oversight...
ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம்
எதுக்கு ஒத்த விரல் மோதிரம்
Sent from my SM-N770F using Tapatalk
பத்து விரல் மோதிரமாம் பவள மணி மாலைகளாம்
எத்தனையோ கனவுகளாம் எவ்வளவோ ஆசைகளாம்
அத்தனையும் மறைந்ததம்மா ஆசை நிலா எரிந்ததம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk