Eagerly waiting for more from Naga (at least some news, please.....)
Printable View
Eagerly waiting for more from Naga (at least some news, please.....)
Bingleguy - நம்ம நாகா சார் என்ன தான் பண்ணிக்கிட்டுருக்கார்?
நாகா சார் - நீங்களாவது உங்களுடைய அடுத்த ப்ராஜெக்ட் என்னன்னு சொல்லுங்களேன். எங்களால இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியல.
Currently Naga sir has taken over Creative Head post for pudhiya thalaimurai television :)