Originally Posted by saradhaa_sn
தமிழ்,
அது Malaiyalam Version அல்ல, தமிழ் 'வசந்த மாளிகை'தான். கேரளாவில் திரையிடப்பட்டபோது, கடைசிக்காட்சிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக அடிக்கடி கேள்விப்பட்டதுண்டு. இதுவரை என்ன மாற்றம் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இப்போது கார்த்திக் சொன்னதிலிருந்து, இறுதியில் வரும் ஆஸ்பத்திரி காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டு சோக முடிவாக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிகிறது. (கார்த்திக் Kerla Version என்று குறிப்பிட்டதற்கு பதிலாக Kerala Release என்று சொல்லியிருந்தால் குழப்பம் வந்திருக்காது).