suresh,
Thanks for the understanding...
Paatai pathi sandhoshama pesa vidama
ipadi disturb panrangalae nu dhan kobam.....
:shock:
Enna oru Good Manners........
inimelavadhu - nimmadhiayaga pesa muidyuma..
parkalam.......
Printable View
suresh,
Thanks for the understanding...
Paatai pathi sandhoshama pesa vidama
ipadi disturb panrangalae nu dhan kobam.....
:shock:
Enna oru Good Manners........
inimelavadhu - nimmadhiayaga pesa muidyuma..
parkalam.......
நாட்டுல இனிமே நிம்மதியா பேசனும்னா தனியா கண்ணாடிய பாத்து தான் பேசனும். பைத்தியம் மாதிரி பேசறத விட பைத்தியத்தோடவே பேசிடலாம்.Quote:
Originally Posted by tvsankar
is it? please tell me 5 HCM scores of Ismail Darbar excluding mentioning Hum Dil De Chuke sanam and Devdas. just 5 plzz?Quote:
Originally Posted by Rangarajan nambi
Suresh,Quote:
Originally Posted by Sureshs65
Rambaraajan Pambi just reminded me of the "somersault adikka theriyuma?" line from PKS.
Sms from kulothunga chozhan:
He is looking out for a rr nambi for deivanindanai.
Nambi is advised to go underground.
:lol:Quote:
Originally Posted by Bala (Karthik)
hey namratA kE sAgar... comes to mind when my mind suddenly becomes a hindustani!
Raaja from 70s to 2010s
jaiganes,
Neengal sonnadhai pola - Raaja - Situation, character and the feelings endru - irundhalum,
Culture and the period - idhilum gavanamaga than irukirar.....
Nammdiaya kalaiyan - artham enna...
Nammudiaya kalacharathai , veli ulgirku
unarthuvadhu.......
Idhil - Raaja Raaja dhan.....
IR - 70 to 80s
indha varudangalil, TN, Kerala, Karnataka and Andra ena
anaithu maanilathin - vaazhviyilaiyum, appodhaiya UNARVUGALAILYUM Unarndhu kolla mudiyum.........
idhil matrum oru vishayahtaiyum serthu kolla vendum.....
MGR, Sivaji = MSV - idhu miga periya kootu amaipu.......
MSV isaiyil - MGR um Sivaji yum adaiyalam
kolla patargal..
adhai pola, IR in isai payangalil,
70 to 80s - indha varudangalil,
Pudhiyadhaga arimugaiya nadigargalukum
isaiyil oru adaiyalam koduthu,
andha Nadigargal vetri pera, vetri pera,
Avarugaluku endru oru style ena
isaiyil kodutha oru Isai Amaipalaraga irundhavar Raaja...
ஐந்து வயது சிறுவனாக இருந்த போது, ஒரு நாள் அருகிலிருந்த வீட்டு திருமண விழாவில் புத்தம் புதிய பாடலொன்று கேட்க நேர்ந்தது. முதல் முறை கேட்டதுமே அந்த பாடல் என் வயதையொத்த அனைவருக்கும் பிடித்திருந்தது. மைக் செட்காரரிடம், "திரும்ப ஒரு தடவை போடுங்கோ மாமா" என்றான் அருகிலிருந்த எனது நண்பன். நேயர் விருப்பத்தைத் தொடர்ந்து அவரும் மீண்டுமொரு முறை "நம்ம வீட்டுக் கல்யாணம்" என்ற பாடலை வைத்தார். நாங்களோ மகிழ்ச்சியில் "நம்ம வீட்டுக் கல்யாணம்' என்று கூடவே பாடிக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் இசையமைப்பாளர் என்று ஒருவர் உண்டு என்பது கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. பின்னர் கண்ணோடு கண்ணு, நான் பேச வந்தேன்,ஒரு நாள் உன்னோடு,விழியிலே மலர்ந்தது, காலைப்பனியில், சின்னக்கண்ணன், குயிலே கவிக்குயிலே என்ற பாடல்களை இருவரும் கேட்டு ரசித்திருக்கிறோம்.
அந்த நேரத்தில் வெளிவந்தது 16 வயதினிலே. அனைத்துப் பாடல்களையும் ரெக்கார்டு தேய்கிற வரையில் கேட்டுக் கொன்டிருப்போம். முதல் முறையாக இசையமைப்பாளர் என்கிற ஒரு அர்த்தம் புலப்படுகிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா என்பதும் தெரிய வருகிறது. அன்று தொடங்கிய எங்களது இசைப் பயணம் நமது ராசாவுடன் இன்றும் தொடர்கிறது.
தொடரும்......
70's - School days
80's - College days / Bachelor days
1990 - Last part of Bachelor days
90's / past 2K - mature, married days
To me the best of IR happened in 70's & 80's :-) More opportunity to listen / focus on music. After marriage, the priority gone down many steps - lot of albums never heard even :-)
Between 70's and 80's, very difficult to choose.
One thing, the access to music was much better in the 80's than 70's when it was simply radio / festivals / functions / tea stalls / buses / cousin's player for IR. 80's was the walkman era where I could listen to bits and pieces for hours and hours.
That way, I cherish IR of 80's more :-)