andhap payyan chennai-28 product thaane?
curious to know who is doing the aattha aka constable role..
Printable View
andhap payyan chennai-28 product thaane?
curious to know who is doing the aattha aka constable role..
கதையில என்னை மிகவும் சிரிக்க வைத்தது உள்ளூர் குறிகாரர் கோடாங்கி , அவரது மனைவி சரசம்மா, காவலர்கள் கூட்டணி ஏட்டய்யா, கான்ஸ்டபிள் வேலு, சந்திரன் .. இந்தப் பாத்திரங்களில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கிறது. இதுல அப்புக்குட்டி என்ன பாத்திரம் ? அழகர் சாமியா? அப்படியேன்றால் அழகர்சாமி பாத்திரத்தை சுசி கொஞ்சம் நீட்டித்திருப்பார் எனத் தோன்றுகிறது. ஏனெனில் "படத்தின் மையப்பாத்திரம்" எனச் சொல்லுகிறார் அப்புக்குட்டி பாடல் வெளியீட்டு விழாவில்.
கதையை வாசிக்கையில் விவேக், வடிவேலு, சிங்கமுத்து போன்றவர்கள் மனதில் பாத்திரங்களாக வந்து விட்டு செல்கிறார்கள்.
http://www.youtube.com/watch?v=4N5BKPDmgA8
Very emotional talk by Raja sir. Waiting to listen to the title score!
Releasing in less than 7 days!!
http://dailythanthi.com/thanthiepape...SG431314-M.jpg
http://www.sify.com/movies/First-loo...je.html?html=5
:rotfl:Quote:
Originally Posted by SIFY
ASK supposed to Release rt?? Any reviews??:huh: