"ஆயிரம் மலர்களே மலருங்கள்" - ம.வாசுதேவன் குரலில் பாடிய இளைஞர் வெகுசிறப்பாக பாடி முடித்தார். :notworthy: நான் எதிர்பார்க்கவேயில்லை. "மலைகள் மீது ரதி உலாவும் நேரமே..." என்ற இடத்திலிருந்து தாலாட்டு பாடாமல் தாயாகுமோ..." என்ற இடம்வரை மின்சாரம் பாய்ச்சிய தருணங்கள். பிசிறில்லாமல் சிறகை அசைத்து உயர உயர பறக்கிறார். ராஜாவின் முகபாவனை ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது அந்த இடத்தில்.
0.42 - 1.13
http://www.youtube.com/watch?v=jgy9F...eature=related