http://s21.postimg.org/6tqlwez07/IMG...805_143118.jpg
Printable View
http://s16.postimg.org/hk4el4sn9/Photo0407.jpg
MADURAI CENTRAL THEATRE
http://s1.postimg.org/9c62tq47z/Photo0405.jpg
தொடரும்........
சென்ற வருடம்
தமிழகத்தில்
மக்கள் திலகத்தின்
அதிக படங்களை
வெளியிட்டது
கோயம்புத்தூர் திரை அரங்கங்கள்
பட்டியல் மற்றும் சாதனை விபரங்கள் நாளை..
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------
2014 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் மக்கள்திலகத்தின் மறுவெளியீடு சாதனைகள்
http://i60.tinypic.com/4sn1pi.jpg
திரு யுகேஷ் மற்றும் திரு இரவிச்சந்திரன் சார் தாங்கள் இருவரின் மறுவெளியீடு பதிவுகள் அருமை தொடருங்கள்
வெகுவிரைவில் உலகம் சுற்றும் வாலிபன்
http://i62.tinypic.com/24x41t4.jpg
AT COIMBATORE IN 2014
http://s13.postimg.org/5ady36p9z/vddd.jpg
COURTESY : MR.V.P.HARIDAS, COIMBATORE
ஒரே ஆண்டில் ஒரே ஊரில் 4 முறை (அதிலும் ஒரே தியேட்டரில் 2 முறை) வெளியிடப்பட்டு 32 நாட்கள் படம் ஓடுகிறதென்றால் தலைவரின் படங்களைத் தவிர வேறு எந்த படங்கள் இந்த சாதனையை செய்ய முடியும்?
கடந்த தீபாவளிக்கு கோவையில் தலைவரின் குடியிருந்த கோயில் அருகருகே அமைந்துள்ள இரண்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டு இரண்டிலும் சேர்த்து 17 நாட்கள் ஓடுகிறதென்றால் சாதனை சக்கரவர்த்தியின் கீர்த்தியை என்ன சொல்லி புகழ?
கோவையில் கடந்த ஆண்டில் தலைவரின் படங்கள் வெளியீடு மற்றும் ஓடிய நாட்கள் பட்டியலை திறம்பட புள்ளி விவரத்துடன் பதிவிட்ட திரு.திருப்பூர் ரவிச்சந்திரனுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
BANGALORE - BALAJI- 1987
http://i1170.photobucket.com/albums/...psc4022351.jpg
bangalore - super theatre - makkal thilagam mgr malar malai
http://i1170.photobucket.com/albums/...ps6da723f6.jpg