இந்த ஏழை மக்களுக்காகவே
வாழ்ந்தவர்
சிரிக்கும் ஏழை முகம் பார்த்து
சிந்தும் கண்ணீர் துடைக்க
முயற்சி செய்தவர்
அதனால் தானோ
Printable View
மக்கள்திலகத்தின் பக்தர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள் இன்றுதான் எனக்கு மையம் திரியில் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
இந்த திரியில் நான் இணைவதற்கு காரணமாக இருந்த திரு வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி அவர்களுக்கு எனது கனிவான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
http://i60.tinypic.com/2rgia8m.jpg
அன்பு நண்பர் திரு குருநாதன் அவர்களுக்கு
இன்று தாங்கள் நமது திரியில் இணைந்தமைக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்.
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இனிய மாலை வணக்கம்.
தினமலர் -வாரமலர் -20/09/2015
http://i57.tinypic.com/sqi2qu.jpg
http://i62.tinypic.com/2nk2aec.jpg
ராமாவரம் தோட்டம்- -டி.ராஜேந்தர் தம்பதிகள் திருமண நாள் நிகழ்ச்சி -புகைப்படங்கள் தொடர்ச்சி...........
பள்ளி மாணவ , மாணவியருக்கு திரு. டி.ராஜேந்தர் இனிப்பு வழங்கும் காட்சி.
http://i59.tinypic.com/316oggm.jpg
திரு.டி.ராஜேந்தர் அவர்களின் திருமண நாளில் , பள்ளி மாணவ மாணவியருக்கு
வழங்கப்பட இருந்த கேக்.
http://i61.tinypic.com/2evsyfs.jpg
http://i59.tinypic.com/8x288w.jpg
பள்ளி மாணவ, மாணவியருக்கு கேக் வழங்கும் காட்சி.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் , திரு. டி.ராஜேந்தர் அவர்களுக்கு
திருமண நாள் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
அருகில் திருவாளர்கள்: பூமிநாதன், சைதை ராஜ்குமார் , வி.பி.சத்யா, ஹயாத், லோகநாதன்.மற்றும் பலர்.
http://i58.tinypic.com/2910pli.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் , திரு. டி.ராஜேந்தர் அவர்களுக்கு
திருமண நாள் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
அருகில் இதயக்கனி விஜயன், பள்ளி நிர்வாகி திருமதி லதா ராஜேந்திரன் ,
திருவாளர்கள்:பூமிநாதன், சைதை ராஜ்குமார், வி.பி.சத்யா, ஹயாத், முரளி மற்றும் பலர்.
http://i58.tinypic.com/2n6hr4o.jpg
திருவாளர்கள்:டி.ராஜேந்தர், வி.பி.சத்யா, லோகநாதன், முரளி , மற்றும் பலர்
http://i59.tinypic.com/sffn7c.jpg
திருவாளர்கள்:டி.ராஜேந்தர், பூமிநாதன், மாரிமுத்து ,ஹயாத் மற்றும் பலர்.
http://i59.tinypic.com/28luyol.jpg
திருமதி லதா ராஜேந்திரன், திரு.டி.ராஜேந்தர், திரு விஜயன் ஆகியோர்..
http://i60.tinypic.com/28ib3om.jpg
அறுசுவை உணவு பரிமாற தயார் நிலையில் -திருவாளர்கள்:வி.பி.சத்யா, பூமிநாதன் ,ஹயாத், ராஜ்குமார், மாரிமுத்து, முரளி ஆகியோர்.
http://i57.tinypic.com/mb5pgp.jpg
திருவாளர்கள்:வி.பி. சத்யா, ராஜ்குமார், மாரிமுத்து, முரளி.
http://i60.tinypic.com/sls01h.jpg
பள்ளிக்கு அருகில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலை =
திருவாளர்கள்:ராஜ்குமார், லோகநாதன், ரவீந்திரன், வி.பி.சத்யா, முரளி ஆகியோர்.
http://i59.tinypic.com/mcddfb.jpg
திருவாளர்கள்: முரளி, ராஜ்குமார், லோகநாதன்,ரவீந்திரன், வி.பி.சத்யா, பூமிநாதன்.
http://i61.tinypic.com/2eoxnd3.jpg
இன்று 20-09-1968 திரை உலக முடி சூடா மன்னனாக மக்கள்திலகம் திகழ்ந்த நேரத்தில் 100-வது திரை பட காவியமாக "ஒளிவிளக்கு"- வெளியான காலம் "பொற்காலம்"... ஆஹா!!! பட தலைப்பே என்ன ஒரு அற்புத அமைப்பு... எவ்வளவோ நடிகர்கள், நடிகைகள் படங்களில் அறிமுக காட்சி பல விதங்களில் வந்திருந்தாலும், ஒளிவிளக்கு - மக்கள்திலகம் அறிமுகம் ஆகும் காட்சியும், ஸ்டில்லும் (ஸ்டில்) இருக்கிறேதே, அடேயப்பா!!!!! என்ன ஒரு ஸ்டைல்... அட்டகாசம்...இது போல வேறு எவருக்கும் அருமையாக, அற்புதமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை...அந்த டைட்டில் காட்சிகள் முழுவதும் விதம், விதமான ஆடைகள் ஜெர்கின்ஸ் போன்றவை - காண நம் கண்கள் கோடி போதாது...அன்றிலிருந்து இன்று வரையிலும் இந்த காவியத்திற்கு ரசிகர்கள், பொதுமக்கள் - ஏகோபித்த பேராதரவு கிடைத்து கொண்டிருப்பதற்கு இந்த டைட்டில் காட்சியும் ஒரு முக்கிய காரணமாகும்...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலையுலகின் "ஒளிவிளக்கு " -100 வது படம்
47 ஆண்டுகள் நிறைவு தினம்.-நினைவலைகள்.
http://i59.tinypic.com/29vb9s4.jpg
"ஒளிவிளக்கு"- மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.,வழங்கும் அற்புத காவியம் தமிழ்நாட்டில் மட்டுமன்றி ஸ்ரீ லங்கா உட்பட பற்பல இடங்களில் மக்களின் பேராதரவோடு வசூலை அள்ளி,அள்ளி குவித்து கொண்டிருக்கும் அட்சய பாத்திரம், கற்பக விருட்சம் எனில் மிகையன்று...அவற்றில் திருச்சி,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,நாகப்பட்டினம்,திரு வாரூர் மாவட்டங்களில் கண்ட வெற்றி, இணையில்லா வெற்றி என்று கூறலாம்... ஆம்., திருச்சி- ராஜா திரைஅரங்கம், கும்பகோணம்-ஸ்ரீ விஜயலட்சுமி - 100 நாட்கள் தாண்டியும் தஞ்சை- ஸ்ரீ கிருஷ்ணா 91நாட்கள், மன்னார்குடி- ஸ்ரீ செண்பகா - 99 நாட்களும் திருவாரூர், திருத்துறைபூண்டி, நாகப்பட்டினம், காரைக்கால்,பட்டுகோட்டை,கரூர் ஊர்களில் 9-வாரங்களை கடந்தும் மிக பிரம்மாண்டமான வெற்றியை சுவைத்தது.....
Update of srimgr.com
http://mgrroop.blogspot.in/2015/09/superstitions.html
MGR's preachings against superstition.