சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும்
என் உசுற மயங்கிப் போனேன் பின்னாடியே
Printable View
சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும்
என் உசுற மயங்கிப் போனேன் பின்னாடியே
தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலை போலவே உறவாடுமே சுகம் நூறாகுமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உசுரே போகுதே
உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காண்டு கண்ணம்மா
ஏங்குறேன் பொன்னம்மா
கேக்குறேன் என்னம்மா
Wait பண்ண வைக்கிற வைக்கிற
வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
லவ் பண்ணுங்க சார் நான் வேண்டாங்கில்ல அது லைப் பிரச்சனை சார் வெறும் விளையாட்டில்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலம் செய்யும் விளையாட்டு
அது கண்ணாமூச்சி விளையாட்டு
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
ஒண்ணு ரெண்டு மூணு
நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த
ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு
மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை
நான் கேட்டேன்
அந்தக் காற்றை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சில்லென்று காற்று வந்ததோ
நில்லென்று கேட்டுக் கொண்டதோ
குடைப்போல் இமை விரிய
மலர் போல் விழி மலர
என்னோடு பேச சொன்னதோ
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
எங்கே மாராப்பு மயிலே நீ போ வென வீராப்பு
Sent from my SM-N770F using Tapatalk
நம்ம முதாலாளி நல்ல முதலாளி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
Sent from my SM-N770F using Tapatalk
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொடி நடையாப் போறவரே. பொறுத்திருங்க. நானும் வரேன்
வேணாய்யா வீராப்பு. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
வேணாய்யா வீராப்பு. உன்னை நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
உன் அத்திரி கத்திரி பாச்சா என் கிட்டே ஆகாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு
Sent from my SM-N770F using Tapatalk
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து
பிறந்தவன் மனிதன்
Sent from my SM-N770F using Tapatalk
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Tera Tera TeraByte-ஆ காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டா*Byte-உ பண்ணா ஏறும் கிறுக்கு
Insta*கிராமத்துல வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே
Sent from my SM-N770F using Tapatalk
மெழுகுவர்த்தி எரிகின்றது
எதிர் காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது
புகழாரம் தருகின்றது
Sent from my SM-N770F using Tapatalk
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சூடானதே வாடைக் காற்றுபாபாபா
தோளோடு நீ என்னை சேர்த்துபாபாபா
நீர் ஊற்ற வா ஆற்ற வா
என் நெஞ்சில் தீயின் ஜுவாலை
லாலாலா
ஏன் வந்தது இந்த வேளை
லாலாலா
நீராற்று அந்தி மாலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maargazhi thingaL madhi niraindha nannaaLaal
neeraada podhuveer podhumno nerizhaiyeer
seer malgum aaypaadi selva
maalaiyil malar cholaiyil madhuvendhum malarum neeye
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam
kaanagame engaL thaayakame ingu
vaLarndhidum jeevan ellaame
எல்லாம் இன்ப மயம் – புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
உனது எனது என்பதெல்லாம்
இடையில் வந்த பந்தமடா
Sent from my SM-N770F using Tapatalk
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்*
Sent from my SM-N770F using Tapatalk
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலை பொழுது
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk